அ | அம்மா இங்கே வா! வா! ( Amma Inge Vaa! Vaa! ) |
ஆ | ஆசை முத்தம் தா! தா! ( Aasai Mutham Thaa! Thaa! ) |
இ | இலையில் சோறு போட்டு ( Ilaiyil Soaru Poattu ) |
ஈ | ஈயைத் தூர ஓட்டு ( Eeyaith Thoora Oottu ) |
உ | உன்னைப் போல நல்லார் ( Unnai Pola Nallaar ) |
ஊ | ஊரில் யார் உள்ளார்? ( Oaoril Yaar Ullaar? ) |
எ | என்னால் உனக்குத் தொல்லை ( Yennal Unaku Thollai ) |
ஏ | ஏதும் இங்கே இல்லை ( Yethum Inge Illai ) |
ஐ | ஐயமின்றி சொல்வேன் ( Aiamintri Sollvaen ) |
ஒ | ஒற்றுமை என்றும் பலமாம் ( Ottrumai Yendrum Palamaam ) |
ஓ | ஓதும் செயலே நலமாம் ( Oathum Seyale Nalamaam ) |
ஔ | ஔவை சொன்ன மொழியாம் ( Auvai Sonna Mozhiyaam ) |
ஃ | அஃதே எனக்கு வழியாம் ( Agthe Yenaku Vazhiyaam. ) |