முதல் நிலை கட்டுரை

மெய்யெழுத்து ஒலிச்சொல்

.

க் காக்கா ik Thick
ங் சிங்கம் ing King
ச் பச்சை ich Rich
ஞ் இஞ்சி inj Ginger
ட் இட்லி it Italy
ண் கண் inn Gun
த் தாத்தா ith Path
ந் பந்து inth Hinthu
ப் அப்பா ipp Pappa
ம் அம்மா imm Mamma
ய் வாய் iyy Toy
ர் ஊர் ir Stir
ல் பால் il oil
வ் செவ்வந்தி iv Native
ழ் தமிழ் iul Tamil
ள் தேள் ill Hill
ற் காற்று irr Mirror
ன் மீன் in Win