இலக்கணம் கட்டுரை

பிழையின்றி எழுதும் முறைகள்

தனி சொல் விதி

மெய்யெழுத்து முதலில் வாராது. க், ங், ச், ஞ்… 

உயிர் எழுத்து இடையில் வராது. அ, ஆ, இ, ஈ… 

ங, ட, ண, ர, ல, ழ, ள, ற, ன ஆகிய எழுத்து வரிசையில் சொல் தொடங்காது.

பன்மையை குறிக்கும் சொற்களுக்கு ளகரம் தான் வரும். கண்கள், அவர்களுடைய, மக்களின்,

டகர வரிசை உயிர்மெய்கள் ட், ண் ஆகிய மெய்களை மட்டுமே அடுத்து (எட்டு, சண்டை) வரும். இனவெழுத்து, டண்ணகரம்

றகர வரிசை உயிர்மெய்கள் ற், ன் ஆகிய மெய்களை மட்டுமே அடுத்து (அகற்றம், மன்றம்) வரும் இனவெழுத்து, றன்னகரம்