இலக்கணம் கட்டுரை

எழுத்துப்பெயர்

உயிரெழுத்து = அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ

மெய்யெழுத்து = க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்

ஆய்தெழுத்து = ஃ

துணைக்கால் = கா, ஙா, சா, ஞா, டா, ணா, தா, நா, பா, மா, யா, ரா, லா, வா, ழா, ளா, றா, னா

மேல்விலங்கு = கி, ஙி, சி, ஞி, டி, ணி, தி, நி, பி, மி, யி, ரி, லி, வி, ழி, ளி, றி, னி

மேல்விலங்குச்சுழி = கீ, ஙீ, சீ, ஞீ, டீ, ணீ, தீ, நீ, பீ, மீ, யீ, ரீ, லீ, வீ, ழீ, ளீ, றீ, னீ

கீழ்விலங்கு = கு, டு, மு, ரு, ழு, ளு

இறங்குகீற்று = ஙு, சு, பு, யு, வு

மடக்கேறுக்கீற்று = ஞு, ணு, து, நு, லு, று, னு

பின்வளைகீற்று = கூ

கீழ்விலங்குச்சுழி = டூ, மூ, ரூ, ழூ, ளூ

இறங்குகீற்றுச்சுழி = சூ, ஙூ, பூ, யூ, வூ

மடக்கேறுக்கீற்றுக்கால் = ஞூ, ணூ, தூ, நூ, லூ, றூ, னூ

ஓர்க்கொம்பு = கெ, ஙெ, செ, ஞெ, டெ, ணெ, தெ, நெ, பெ, மெ, யெ, ரெ, லெ, வெ, ழெ, ளெ, றெ, னெ

ஈர்க்கொம்பு = கே, ஙே, சே, ஞே, டே, ணே, தே, நே, பே, மே, யே, ரே, லே, வே, ழே, ளே, றே, னே

சங்கிலிக்கொம்பு = கை, ஙை, சை, ஞை, டை, ணை, தை, நை, பை, மை, யை, ரை, லை, வை, ழை, ளை, றை, னை

ஓர்க்கொம்புக்கால் = கொ, ஙொ, சொ, ஞொ, டொ, ணொ, தொ, நொ, பொ, மொ, யொ, ரொ, லொ, வொ, ழொ, ளொ, றொ, னொ

ஈர்க்கொம்புக்கால் = கோ, ஙோ, சோ, ஞோ, டோ, ணோ, தோ, நோ, போ, மோ, யோ, ரோ, லோ, வோ, ழோ, ளோ, றோ, னோ

ஓர்க்கொம்பு இணைக்கால் = கௌ, ஙௌ, சௌ, ஞௌ, டௌ, ணௌ, தௌ, நௌ, பௌ, மௌ, யௌ, ரௌ, லௌ, வௌ, ழௌ, ளௌ, றௌ, னௌ