நான்காம் நிலை கட்டுரை

கணிதக் குறியீடுகள்

குறியீடு தமிழ் ஆங்கிலம் எடுத்துக்காட்டு
+ கூட்டல் Addition \\(2 + 3 = 5\\)
கழித்தல் Subtraction \\(5 – 2 = 3\\)
*or x பெருக்கல் Multiplication \\(4 \\times 6 = 24\\)
/ வகுத்தல் Division \\(8 \\div 2 = 4\\)
= சமன் Equality \\(x = 10\\)
சமமின்மை Inequality \\(y \\neq 7\\)
< சிறியது, விடக்குறைவு Less than \\(3 < 5\\)
> பெரியது, விடப்பெரிது Greater than \\(10 > 7\\)
சிறியது அல்லது சமம் Less than or equal to \\(a \\leq b\\)
பெரியது அல்லது சமம் Greater than or equal to \\(x \\geq 20\\)
வர்க்கமூலம், இருமடி மூலம் Square root \\(\\sqrt{25} = 5\\)
மும்மடி மூலம் Cube root \\(\\sqrt[3]{8} = 2\\)
நான்மடி மூலம் Fourth root \\(\\sqrt[4]{16} = 2\\)
(/)   Fraction \\(\\frac{3}{4}\\)
𝜋 பை Pi \\(\\pi \\approx 3.141\\)
கூட்டுகை Summation \\(\\sum_{i=1}^{n} a_i\\)
தொகையீடு Integral \\(\\int x^2 \\, dx\\)
இரட்டை தொகையீடு Double integral \\( \\iint_R f(x, y) \\,dx\\,dy \\)
மும்ம தொகையீடு Triple integral \\( \\iiint_V f(x, y, z) \\,dx\\,dy\\,dz \\)
கோணம் Angle \\( \\angle ABC \\)
% விழுக்காடு Percentage \\( 20\\% \\)
செங்குத்து Perpendicular \\( AB \\perp BC \\)
நேர்விகிதம் Proportional \\( y \\propto x \\)
தோராயம் Approximately equal to \\( a \\approx b \\)
ஒத்த Similar \\( x \\sim y \\)
° பாகை Degree \\( 90^\\circ \\)
சமன்வரை தொகையீடு Contour integral \\( \\oint_C f(x) \\,dx \\)
dy வகையீடு Differential \\( \\frac{dx}{dy} \\)
பகுதி வகையீடு Partial derivative \\( \\frac{\\partial f}{\\partial x} \\)
அங்கம் Element of \\( x \\in A \\)
அங்கமில்லாத Not an element of \\( x \\notin B \\)
சேர்ப்பு Union \\( A \\cup B \\)
வெட்டு Intersection \\( A \\cap B \\)
உட்கணம் Subset \\( A \\subseteq B \\)
தகு உட்கணம் Proper subset \\( A \\subset B \\)
மிகைக்கணம் Superset \\( A \\supseteq B \\)
தகு மிகைக்கணம் Proper superset \\( A \\supset B \\)
வெற்றுக்கணம் Empty set \\( \\emptyset \\)
ஏரணமற்றும் Logical AND \\( P \\land Q \\)
ஏரணமல்லது Logical OR \\( P \\lor Q \\)
¬ ஏரணமின்றி Logical NOT \\( \\lnot P \\)
குறிக்கிற Implies \\( P \\Rightarrow Q \\)
சமமான Equivalent \\( P \\Leftrightarrow Q \\)
பொது அளவாக்கம் Universal quantification \\( \\forall x \\in \\mathbb{R} \\)
இருப்பு அளவாக்கம் Existential quantification \\( \\exists x \\in \\mathbb{N} \\)
தொகுப்பு உறுப்பு Element of set \\( x \\in A \\)
தொகுப்பு உறுப்பல்ல Not an element of set \\( x \\notin B \\)
உட்கட்டு Subset \\( A \\subset B \\)
உட்கட்டல்ல Not a subset \\( A \\not\\subset B \\)
மிகைக்கட்டல்ல Not a superset \\( A \\not\\supset B \\)
நேர் தொகை Direct Sum \\( a \\oplus b \\)
உறுப்பு Product \\( \\prod_{i=1}^{n} a_i \\)
பகுதி வகையீடு Partial derivative \\( \\frac{\\partial f}{\\partial x} \\)
r ஆரம் Radius \\( r = 5 \\)
விட்டம் Diameter \\( \\emptyset \\)
lim வரம்பு Limit \\( \\lim_{x \\to a} f(x) \\)
நேர்கோணம் Right angle \\( \\angle ABC = 90^\\circ \\)
rad ஆரகம் Radian \\( \\text{Angle in radian} \\)
! காரணீயம், ஆச்சரியக்குறி Factorial \\( 5! = 120 \\)
செங்குத்து Perpendicular \\( AB \\perp BC \\)
சேராக்கோடு Parallel \\( AB \\parallel CD \\)
சாய்வு Gradient/Nabla \\( \\nabla \\cdot F = \\rho \\)
முழு எண் கணம் Integers Set \\( \\mathbb{Z} = \\{…, -2, -1, 0, 1, 2, …\\} \\)
மெய் எண் கணம் Real numbers Set \\( \\mathbb{R} = \\{x \\in \\mathbb{R} \\} \\)
சிக்கல் எண் கணம் Complex numbers Set \\( \\mathbb{C} = \\{a + bi
இயல் எண் கணம் Natural numbers Set \\( \\mathbb{N} = \\{1, 2, 3, 4, …\\} \\)
வகையீட்டுச் சமன்பாடு Laplace operator /Delta \\( \\Delta ABC \\) (triangle)
mod மட்டளவு Modulus \\( a \\mod b \\)
log மடக்கை Logarithm \\( \\log_{10} 100 = 2 \\)
ln இயல் மடக்கை Natural logarithm \\( \\ln(e) = 1 \\)
exp அடுக்கை Exponential function \\( \\exp(x) \\)
முச்சமம் Congruent \\( a \\equiv b \\pmod{m} \\)
அலைக்குறி Similar to \\( a \\sim b \\)
^ கூரைக்குறி Exponentiation \\( 2^3 = 8 \\)
சர்வசமம் Congruent to \\( a \\cong b \\)
@ அடையாளக்குறி At sign \\( @ \\)
# கொந்துக்குறி Hashtag \\( \\# \\)
& உம் குறி Ampersand \\( \\& \\)
* விண்மீன் குறி Asterisk \\( * \\)
இடைக்கோடு Hyphen / Minus \\( – \\)
_ அடிக்கோடு Underscore \\( \\_ \\)
= சமம் Equal sign \\( = \\)
( முதல் அடைப்புக்குறி Left parenthesis \\( ( \\)
) முடிவு அடைப்புக்குறிப்பு Right parenthesis \\( ) \\)
[ முதல் சதுர அடைப்புக்குறி Left square bracket \\( [ \\)
] முடிவு சதுர அடைப்புக்குறி Right square bracket \\( \\] \\)
{ முதல் சுருள் அடைப்புக்குறி Left curly brace \\( \\{ \\)
} முடிவுச் சுருள் அடைப்புக்குறி Right curly brace \\( \\} \\)
: முக்காற்புள்ளி Colon \\( : \\)
; அரைக்காற்புள்ளி Semicolon \\( ; \\)
\’ ஒற்றை மேற்கோள் Apostrophe / Single quote \\( \’ \\)
, காற்புள்ளி Comma \\( , \\)
. புள்ளி Period / Dot \\( . \\)
/ சாய்வுக்கோடு Slash \\( / \\)
\\ பின் சாய்வுக்கோடு Backslash \\( \\backslash \\)
? கேள்விக்குறி Question mark \\( ? \\)
` பின்மேற்கோள் குறி Backtick \\( ` \\)
§ பிரிவுக் குறி Section sign \\( \\S \\)
பத்திக் குறி Paragraph \\( \\P \\)
µ நுண் குறி Micro sign \\( \\mu \\)
± கூட்டல்-கழித்தல் Plus-minus sign \\( \\pm \\)
இடது அம்புக்குறி Left arrow \\( \\leftarrow \\)
வலது அம்புக்குறி Right arrow \\( \\rightarrow \\)
மேல் அம்புக்குறி Up arrow \\( \\uparrow \\)
கீழ் அம்புக்குறி Down arrow \\( \\downarrow \\)
இடவல அம்புக்குறி Left-right arrow \\( \\leftrightarrow \\)
மேல் கீழ் அம்புக்குறி Up-down arrow \\( \\updownarrow \\)
இடது சமன் அம்பு Double left arrow \\( \\Leftarrow \\)
வலது சமன் அம்பு Double right arrow \\( \\Rightarrow \\)
மேல் சமன் அம்பு Double up arrow \\( \\Uparrow \\)
கீழ் சமன் அம்பு Double down arrow \\( \\Downarrow \\)
முடிவிலி Infinity sign \\( \\infty \\)
பகுதி வேறுபாடு Partial differential \\( \\frac{\\partial f}{\\partial x} \\)
(\’\’) மேற்கோள் குறி Quotation mark / Double quote \\( a\’\’ \\)