நான்காம் நிலை கட்டுரை

தமிழர் வாழ்வியல் பழக்கவழக்கங்கள்

 

 

அடிபணிந்து நிற்றல்
அடிமேல் அடிவைத்து நடத்தல்
அடுப்பு மூட்டுதல் 
அட்டகாசம் செய்தல்
அட்டை கடித்தல்
அட்வான்ஸ் கொடுத்தல்
அண்டாவில் சோறு ஆக்குதல்
அண்ணன் தம்பி கோடி போடுதல்,
அத்தை குழந்தைக்குப் பேர்இடல்
அத்தை மகளிடம் உரிமை கொண்டாடுதல்
அந்தரடித்தல்
அந்நியப் பெண்மேல் ஆசை வைத்தல்,
அந்நியரையும் அடுத்தவரையும்
அம்பு வைத்து எய்தல
அம்மியை மடியில் கட்டிக்கொண்டு ஆழக்கிணற்றில் இறங்குதல்
அரசனுக்குச் சாமரம் வீசுதல
அரவணைத்தல் அண்ணன் தம்பிமாரை
அரிசியை அரித்து உலைவைத்துச் சோறு வடித்தல்,
அரிவாளை இடுப்பில் வைத்தல்
அரிவாள் சொல்லி அடித்தல்
அருமை குலைத்தல் 
அரும்பெடுக்கும் நாளையில் அலைய விட்டுப் போதல்
அலங்கன் ஆளைத் தேடுதல்
அழகுக்குக் கொண்டை போடுதல்
அழுத கண்ணைத் துடைத்தல்
அழுது புரளுதல் அறுப்பறுத்துக் கட்டுக்கட்டல்
அறுத்துப் புரிமுறுக்குதல்
அன்னநடை நடத்தல்
அக்காள் தங்கச்சி இல்லாதவருக்கு அன்னம் கொடுத்தல்
ஆகாசத்தில் வீசுதல்
ஆகாசம் பூமியைச் சாட்சியாக வைத்தல்
ஆகாயக் கப்பலில் ஏறுதல்
ஆசை வைத்து மோசம் போதல்
ஆடவன் பெண்ணை ஏமாற்றிக் கொண்டு வருதல்
ஆடி அமாவாசையில் ஆண்ட வனைக் கும்பிடுதல்
ஆடிப்பாடிப் போதல்
ஆடிமாசம் அடிவைக்கக கூடாது்
ஆடு கருவேலங்காயைத் தின்னுதல்
ஆடைக்குக் கஞ்சி போடுதல்
ஆட்டம் நின்று ஓட்டமாதல்
ஆட்டுக் குட்டியின் கழுத்தைத்திருகுதல்
ஆட்டைப்போல் உரித்தல
ஆணம் காய்ச்சுதல்
ஆணுக்கும் பெண்ணுக்கும் பொன் கொடுத்தல்
ஆணையிட்டுக் கொடுத்தல்
ஆண்டவனைக் கும்பிடுதல்
ஆண்டி வேஷம் போடுதல்
ஆதரித்தல்
ஆமை அருட்டப் பார்த்தல்
ஆயுசுவரம் கொடுத்தல்
ஆரஞ்சித்தோல் பொறுக்குதல்
ஆராய்ச்சிமணி அடித்தல்
ஆலமரத்தின் அடியில் பிள்ளையை ஆட்டுதல்
ஆவாரம் பூவால் தாவாரம் இறக்குதல்
ஆளோசை கேட்டு வருதல்
ஆற்றில் சுரைக்குடுக்கை கொண்டு நீந்துதல்
ஆற்று மணலில் ஊற்றெடுத்தல்
ஆற்றுதல்
ஆற்றோரத்தில் காத்திருந்து பெண்களைப் பார்த்தல்
ஆனைமேலே அம்பாரி வைத்தல்
ஆனையை அகழி வெட்டி அடக்குதல்
இங்கிலீஷ் பேசுதல்
இஞ்சி முற்றித் தோப்பாதல்
இடுப்பை ஒடித்தல்
இணக்கமாப் போதல்
இரண்டும் சோர்தல்
இரவில், காட்டில் புலி அலைதல்
இராச் சம்பளம் தருதல்
இரும்படித்தல்
இரும்பைக் காயவைத்துச் சம்மட்டியால் அடித்தல்
இலுப்பை மரத்தால் தொட்டில் செய்தல்
இலை போட்டுச் சோறு தின்னுதல்
இலையும் குழையும் தின்றல்
இழுத்துப்போட்டு உதைத்தல்
இழுத்துப்போர்த்துக் கொண்டு வருதல்
இளைத்தால் இளநீர் குடித்தல்
இறக்கிப் பேசுதல்
இறுமாப்புப் பேசுதல்
இன்ஸ்பெக்டர் உடையைப் போட்டுக் கொள்ளுதல்
இஷ்டம்போல் உதை கொடுத்தல்
ஈ எறும்பு கடித்தல்
ஈக்கும் நாய்க்கும் இரையாதல்
உச்சந்தலை தொடங்கி உள்ளங்கால் மட்டும் அடித்தல்
உடம்பு நோவுக்கு ஒற்றடம் கொடுததல்
உதவி இல்லாதவருக்கு உப்புக் கொடுத்தல்
உதை கொடுத்தல்
உயர்த்திப் பேசுதல்
உயிர கொடுத்தல்
உயிரைத் தத்தம் செய்தல்
உருட்டி உருட்டி விழித்தல்
உரைத்துப் போடுதல், கூட்டல் மருமகள் வீட்டுவேலை செய்தல்
உலகமெல்லாம் சுற்றுதல்
உலக்கையால் இடித்தல்
உற்றார் பெற்றார் குழந்தையை மெச்சுதல்
ஊர் இரண்டாதல்,  -சிரித்தல்,
ஊர் நாடு அறியத் தாலிகட்டுதல்
ஊர் வெற்றிலை வைத்தல்
ஊர்க்குருவி உயரப் பறத்தல்
ஊர்வலம் போதல்
ஊற்றுத் தண்ணீரைக் குடித்தல -கொழுந்து வெற்றிலைப் போடுதல்
எச்சிலைத் துப்பினால் செல்வம் தங்காது,
எச்சில் துப்பிச் சேறு குழைத்தல்
எட்டி உதைத்தல்
எட்டு வச்சுப் போதல், எடுத்தெறிந்து பேசுதல்
எட்டு வயசில் பட்டுச் சட்டை போடுதல்
எண்ணெயிலும் வெந்நீரிலும் ஒற்றடம் கொடுத்தல்
எண்ணெய் தேய்த்துத் தலை முழுகுதல
எமலோகம் சேர்தல்
எரிந்த குலைகள் அமர ஈரக்குலைகள குளிர்தல்
எருமைமாடு மேய்த்தல்
எருவு தட்டுதல்
எலி கதிரைப் பொந்திலே சேர்த்தல்
எலும்பைத் தட்டுதல்
எல்லையைக் காத்தல்
எல்லோருக்கும் சந்தனமும் குங்குமமும் கொடுத்தல்
எறிந்து உறங்குபவனை எழுபபுதல்
எறும்பு கதிரைப் புற்றில் சேர்த்தல்
ஏங்கி ஏங்கி முகம் பார்த்தல்
ஏணிமேல் ஏணி வைத்து ஏறுதல்
ஏரிக்குள்ளே படகு போதல்
ஏழு மாதத்தில் வீடு கட்டுதல்
ஏழு வயசில பள்ளிக்கூடம் போதல்
ஏழு வயசில் எழுத்தாணி பிடித்தல்
ஏழைகளுக்கு உதவி செய்தல்
ஏழைகளுக்குக் கஞ்சி தர்மம் கொடுத்தல்
ஏழைகளுக்குச் சோறு போடுதல்
ஏழைப் பெண்களுக்கு நகைபூட்டுதல்
ஏறிச் சீமை பார்க்கப் போதல், 40-வந்து கரைசேருதல்,
ஐந்து வயசில் அரிச்சுவடி படித்தல்
ஒருவன் எட்டுப் பேரை எதிர்த்தல்
ஒன்று வாங்குதல்
ஒன்றுக்குப் பத்தாக அபராதம் செலுத்துதல்
ஓடும் தண்ணீரை உத்தரத்தால,்கடத்தல்
ஓடும் தண்ணீரைக் குறுக்காட்டுதல்
ஓந்தி பதுங்கிப் பதுங்கிப் பயமுறுத்தல்
ஓலை முதலியவற்றை விற்றல்
கங்காணி கணக்குப் பார்த்துக் காசு கொடுத்தல்
கங்காணிக்குத் தலைக்காசு தருதல்
கங்காணிமாருக்குக் காசு கொடுத்தல்
கங்காணிமாரைக் கைக்குள்ளே போட்டுக் கொள்ளுதல்
கச்சேரியில் கையெழுத்துப் போடுதல்
கஞ்சி ஊற்றுதல்
கஞ்சி குடிக்கும்போது கடித்துக் கொள்ளுதல்
கஞ்சி யில்லாமல் மக்கள் மாளுதல்
கஞ்சிக்குக் காணத் துவையலைக்கடித்துக் கொள்ளுதல்
கஞ்சித்தொட்டி போடுதல்
கடவுளுக்கு உகந்து நடத்தல்-கடலை அவல் நிவேதனம் பண்ணுதல்
கடவுளைக் கும்பிடுதல்
கடவுள் ஊர்வலம் வருதல் -மிருகத்துக்கு நீச்சம் கற்றுக் கொடுத்தல்
கடன் வாங்கிச் சமைத்தல்
கடித்துக் கொள்ளுதல்
கட்டி மாரடித்தல் கட்டி முத்தம் கொடுத்தல்
கட்டிவைத்தடித்தல்
கட்டு அவிழ்த்தல்
கட்டுத் தாலி கட்டுதல்
கட்டை வண்டியில் காட்டுவழி போதல்
கட்டைக் களம் சேர்த்தல்
கணக்குப் பிள்ளை கம்பால் அடித்தல், ,
கணவனைக் கடவுளென்று பணிதல்
கணவன் மனைவியை அடித்தல்
கண் அடித்தல்
கண்ட துண்டம் ஆக்குதல்
கண்டகண்ட பெண்ணைக்கையைப் பிடித்து இழுத்தல்
கண்டபடி பேசிப் பழித்தல்
கண்டவனுடன் பேசுதல்
கண்ணகியைப் போல் கண் எழுதுதல்
கண்ணீர் விட்டு அழுதல்
கண்ணுக்கு அப்பால் விரட்டுதல்  
கண்ணைச் சிமிட்டிப் பார்த்தல்
கண்ணைச் சிமிட்டுதல்
கண்மணிபோல் காத்தல்
கதவுநிலை வைக்கும்போது கடலை அவல் தேங்காய் பழம் கொடுத்தல்,
கதிரறுத்தல்
கதிரைக் கட்டி வைத்தல்
கதிர் அறுத்தல்
கத்திக்கு இரையாதல்
கத்தியை மினுக்கி வைத்தல்
கப்பலில் ஆடு மாடு போல ஆணையும் பெண்ணையும் அடைத்தல்
கப்பல் ஏறிக் கடலைத் தாண்டுதல், கதை பேசுதல்
கம்பங் கஞ்சியும் கடலைத் துவையலும் உண்ணுதல்
கம்பளி கொடுத்தல்
கம்பு விளைந்தால் கிளி வருதல்
கம்பு வைத்திருத்தல்
கயிற்றை முறுக்கித் தொட்டில் செய்தல்
கரகம் எடுத்தல்
கரடி காட்டில் வழி மறித்தல்
கரு மருந்தைத் துளையில் கெட்டித்தல்,
கருநாய் காடுசுற்றி வருதல்
கருவைக்கரைக்க மருந்த உண்ணல்,
கலசத்தில் பால்குடித்தல்
கல் உடைத்தல்
கல் பொறுக்கி அடுப்புக் கூட்டுதல்,
கல்மேல் கல் அடுக்கி ஏறுதல்
கல்யாணத்தில் அத்தைமார் ஆலத்தி எடுத்தல்
கல்யாணத்துக்கு நாகசுரக்காரனை  அழைத்தல்
கல்யாணப் பாட்டுப் பாடுதல்
கல்லால் அடித்தல்
கல்லுக்கும் கல்லுக்கும் அணை போடுதல்
கல்லை உருட்டித் திரட்டி அடித்தல்
கவண் எறிந்து காக்கை குருவியைத் துரத்துதல்
கவி சொல்லிக் கொடுத்தல்
கழுதைபோல் அலைதல்
கழுதைப்புலி வழிமறைத்தல்
களிமண்ணால் வீடுகட்டுதல்
களை எடுத்தல்
களைத்தால் கள் குடித்தல்
களைபறித்தால் காசு பெறுதல்
களைப்புத் தீரத் தண்ணீர் குடித்தல்
களையாளுக்குக் கங்காணிகளைக் கொட்டுக் கொடுத்தல்
களைவந்து மூடிச் சாய்தல்
கள்ளன் ஆளைவிட்டு உளவறிதல்
கள்ளுக்கடைக்குப் போய்க்களை ஆற்றுதல்
கள்ளுக்குடித்தல்
கறுப்புத்தூள் பறத்தல்
கறுப்புப் பொட்டு வைத்துக் கண்ணடித்தல்
கற்பூரத்தை அணைத்துச் சத்தியம் செய்தல் 
கனிந்து விழுதல்
கன்று போகும் வழியில் கல் கிணறு கட்டி வைத்தல்
கன்றுக் குட்டியைத் தேடிக் கயிறெடுத்து வருதல்
கன்னக்கோலை எடுத்தல்
கன்னத்தில் அடித்தல்
கன்னத்தைத் திருகுதல்
காசி தீர்த்தம் ஆடுதல்
காசை இறைத்தல்
காடு மலையைப் பிடித்தல்
காடு மேட்டை அழித்துப் பங்களாக்கட்டுதல்
காடு விதைத்துப் பயிர் ஆக்குதல்
காடும் வனமும் கண்டபடி அலைதல்
காட்டுக்காரன் காக்கை கத்தும் நேரத்தில் கம்மாய்க்குப் போதல்
காட்டுக்கு எரு ஆகுதல்
காட்டைக் காத்தல்
காணாத தேசத்தைக் கண்டு பிடித்தல்
காணிக்கை தருதல்
காதலி மடியின்மேல் காதலன் உறங்குதல்
காதில் ஊசிபோட்டுக் குத்தல்
காதுகளைப் பிணைத்துப் பூட்டுதல்
காதுகுத்திப் பஞ்சுத் தக்கை வைத்தல்
காதைக் கடித்தல்
காத்தவராயன் பலிகொள்ளுதல்
காந்த விளக்குப் போட்டு வேலை செய்தல்
காயை எறிந்து கடுங்காவல் பெறுதல்
காய்ச்சல்காரருக்குக்கொய்னாத் தருதல்
கார்த்திகை தீபாவளியில் கடவுளைப் பாடுதல்
காலன் அணுகாமல் காப்பாற்றுதல்
காலுக்கு மிஞ்சி போடுதல்
காலுக்குக் காலாழி மாட்டுதல்
காலையிலும் மாலையிலும் துணி மாற்றல்
காலையில் எழுந்து கைகாலைச் சுத்தம பண்ணுதல்
காலையில் எழுந்து வாசலுக்குச் சாணி போடுதல் 
காலையில் பாத்திரங்களை விளக்கி வைத்தல்
கால் சட்டைப் போட்டுக் கையை உள்ளேவிடுதல
கால்பிடிக்க ஆள் வைத்தல்
கால்வாய்த் தண்ணீரைக் கம்பால் அடித்தல்
காவல்காரன் பயிரைக்காத்தல்
காளைகள் சூடடித்தல்
காளைக்குச் சாயம் பூசுதல்
கிழவன் மீசையைக் கோதுதல்
கிழவி நெல்லைக் கூட்டிப் பொறுக்கிக் கொண்டு போதல்
கிழிந்து போன கந்தலைத் தைத்தல்
கிளி வளர்த்தல்
கிளியை விரட்டுதல்
கின்னாரம்வாசித்தல்
குடல் தட்டுதல்
குடிகெடுத்தல்
குடிசையைக் கிடுகுபோட்டு மேய்தல்
குடுவையிலேகள் வைத்தல்
குடை பிடித்தல்
குண்டுபோட்டுச் சுடுதல்
குண்டை உருட்டுதல்
குதிரை குதித்து ஓடுதல்
குதிரைக்குக் கண்ணி வைத்தல்
குதிரைமேல் ஏறி வருதல்
குந்திக் கணக்கு எழுதுதல்
குமரிப்பிள்ளை கொழுந்து வெற்றிலை போடுதல்
கும்பு கும்பா மேய்தல்
கும்மாளம் போடுதல்
கும்மி அடித்தல்
கும்மிப்பாட்டுப் பாடுதல்
குரலோசை கேட்டு வருதல்
குருவி ஆளைக் கண்டு கத்துதல்
குலுக்கி நடத்தல்
குலை எரிந்துபோதல்
குலைத்தல், 213-திரிதல்
குலையை அறுத்தல்
குழந்தை அடுத்த வீட்டுப் பிள்ளைகளை அடித்து விளையாடுதல்
குழந்தை கூட்டாஞ்சோறு ஆக்குதல்
குழந்தைக்கு எழுத்தாணியும் ஓலையும் தருதல்
குழந்தையில் அறுத்தல்
குழந்தையை இரவில் காவல் காத்தல்
குழி வெட்டுதல்
குளத்தில் குளித்தல்
குளவி கொட்டுதல்
குளிரப் பார்த்தல்,குளிர வளருதல்
குறச்சாதி சொல் தவறாமை
குறும்பு செய்தல்
குற்றாலத்தில் நீராடுதல்
குஸ்தி போடுபவர் தொடக்கத்தில் தொடையில் அடித்தல்
கூடத்தைக் கட்டிக்குயில் எழுதுதல்
கூடாரம் கட்டுதல்
கூடுவிட்டுக் கூடு பாய்தல்
கூடையில் பழமெடுத்தல்
கூட்டாஞ்சோறு ஆக்குதல்
கூட்டி வைத்த வீட்டில் குப்பை போடுதல்
கூந்தலை விரித்துப் போடுதல்
கூப்பாடு போட்டழுதல்
கூலிக்கு உழுதல்
கூழ் காய்ச்சுதல்
கூழ் குடித்துவிட்டு வேலைக்குப் போதல்
கூழ்காய்ச்சி மூடிவைத்தல்
கேட்டில் காசு கொடுத்தல்
கேட்டுவாய் கேட்டு அறிதல்
கை எடுத்த பேருக்குக் கைநிறையப் பணம் கொடுத்தல்
கை எடுத்தல், சூடம், சாம்பிராணிபோடுதல்
கை எடுத்துக் கும்பிடுதல்
கை கட்டிக் கையெடுத்தல்
கை தூக்குதல்
கை நடுங்கக் கால் நடுங்குதல்
கை மருந்து கூட்டுதல்
கை வீசிப் போதல்
கை அலைத்துக் கூப்பிடுதல்
கைகால் சுத்தம் செய்துகொண்டு கடவுளைக் கும்பிடுதல்
கைகால் சுளுக்குதல்
கைகால் வீக்கத்துக்குக் கணையெண் ணெயைக் கொடுத்தல்
கைச்சரசம் பண்ணுதல்
கையலைத்துக் கூப்பிடுதல்
கையில் சங்குவளை அணிதல்
கையும் காலும் அமுக்குதல்
கையும் காலும் குலையும் உதறுதல்
கையை ஊன்றிக் கரணம் போடுதல்
கையை வைத்தல்
கையைப்பிடித்துக்குலுக்குதல்
கையையும் வாயையும் அடக்குதல்
கொங்கணியைக் குடைபோலக் கொள்ளுதல்
கொசுக் கடித்தல்
கொசுவத்தைத் திருப்பி வைத்துக்கட்டுதல்
கொஞ்சி முத்தமிடுதல்
கொஞ்சி விளையாடுதல்
கொஞ்சிக் கேட்டல்
கொடி ஏற்றுதல்
கொடியை சுற்றிப் பழம் இருத்தல்
கொட்டிக் காலால் மிதித்தல்
கொண்டவனுக்கு இரண்டகம் செயயாமை
கொண்டவனை அடித்தல்
கொண்டவன் உயிராய் இருத்தல்
கொண்டையை அறுத்தல்
கொத்தவால்காலைவெட்டுதல்
கொத்துக் கொத்தாக நகை போடுதல்
கொய்யாப் பழத்தைக் குருவிகுடைதல்
கொலு விருத்தல்
கொழுந்தியாள் மணமகனைப் பரி காசம் பண்ணுதல்
கொள்ளி வைத்தல்
கோடாரி தெறித்துப் போதல்
கோட்டைகொத்தளம் ஏறுதல்
கோட்டையில் கொடி பறத்தல்
கோட்டையைப் பிடித்தல்
கோபத்தால் கண் சிவத்தல்
கோபுரம் கட்டுதல்,
கோயிலில் ஆணும் பெண்ணும் ஆடுதல்
கோழி குப்பையிலே மேய்ந்து வருதல்
கோள் குண்டுமணி சொல்லுதல்சங்கிலியில் கட்டி வைத்தல்
சகோதர சகோதரிகளுக்குத் துணி வாங்குதல்
சங்கு முழங்குதல்
சட்டி பானை செய்ய மண் எடுத்தல்
சட்டி பானையில் சமையல் செய்தல்
சட்டினி செய்தல், சட்டைமேல் சட்டை போடுதல்
சட்டைபோடுதல்
சண்டன் அண்ட மெல்லாம் அடுக்குதல்
சண்டை போடுதல்
சண்டைக்குக் காரணமாதல்
சதி நினைத்துப் பேசுதல்
சதிராடுதல்
சதையை வகிர்தல்
சத்தம் போட்டுப் பாடுதல்
சத்திரத்திலே படுத்தல்
சந்தனக் கட்டிலில் படுத்தல்
சந்தனத்தேவன் கொழுத்த ஆட்டைத் திருடுதல்
சந்து சந்தாகக் கிழித்தல்
சந்தையிலே நகை வாங்குதல்
சந்நிதியில் ஆணையிடுதல், சந்நியாசி வேஷம் போடுதல்
சமயத்தில் கதவை உடைத்துப்புகுதல்
சமுத்திரம் பாடுதல்
சம்இன்ஸ்பெக்டர் பீட்நோட்டில் கையெழுத்துப் போடுதல்
சம்பந்திகளுக்குப் பழம் பாக்கு வைத்தல்
சம்பளம் தருதல்
சம்பாச் சோறு தின்றல்
சரசக்காரன் சாந்துப் பொட்டு வைத்தல்
சரசம் பண்ணுதல்
சரிகை வேட்டி கட்டுதல்
சர்க்கார் சாலையில் மரம் வைத்தல்
சலங்கை கட்டுதல்
சவரம் பண்ணித் தலைப்பாகை வைத்தல்
சாகாத வரம் பெறுதல்
சாணி வாருதல்
சாணியால் வீடு மெழுகுதல்
சாந்தோடு கருப்பட்டியும் முட்டையும் கலத்தல்
சாப்புத் தண்ணீர் குடித்தல்
சாமத்தில் சாககைக்கொண்டுவருதல்
சாமானம் வாங்குதல்
சாமை குத்திச் சாறு காய்ச்சுதல்
சாயம் காய்ச்சுதல்
சாய்ந்த கொண்டை போடுதல்
சாய்ந்து கணக்கு எழுதுதல்
சாய்ந்து படுத்தல்
சாராயத்தால் தொண்டை வலி தீர்தல்
சாராயம் படைத்தல்
சாராயம்குடித்தல்
சாலை மரத்தில் தூக்குப் போடுதல்
சாலையில் மண் எடுத்துப் போடுதல்
சாளை இறக்குதல்
சாஷ்டாங்கமாகப் பணிதல்
சிங்கக் கொடி நாட்டுதல்
சிங்கத்தில் ஏறி வருதல்
சித்திர வேலை செய்தல்
சிரிப்புக் காட்டுதல்
சிலுவையைத் தோளில் வைத்தல்
சிலையிலே பேர் எழுதுதல்
சில்லரை மாற்றுதல்
சில்வண்டிச் செலவு வாங்கச் சின்னக் கடைக்குப் போதல்
சிவந்த பெண்ணைக் கட்டுதல்
சிவப்புத் தூள் பறத்தல்
சிவலோகம் போதல்
சிவனாண்டி செங்கல் தருதல்
சின்ன ஆற்றைச் சின்ன மரப பாலத்தால் கடத்தல்
சின்னப் பெண்ணைக் கண்டு சேட்டை பண்ணுதல்
சின்னம் முழங்குதல்
சீட்டெழுதி விடுதல்
சீர்வரிசை வாங்குதல்
சீலை இனாம் கிடைத்தல்
சீலை மங்காமை
சீலை வரிந்து கட்டல்
சீலையில் சிவப்புக் குறிபோடுதல்
சீலையை வரிந்து கட்டிக்கொண்டு சேற்றுக்குள்ளே    இறங்குதல்
சீவித் தாழம்பூ வைத்தல்
சுடுதல்
சுண்ணாம்பு ஜாடைசொல்லுதல்
சுப முகூர்த்தத்தில் மாலையிடுதல், சுருக்குப் பையைச் செருகிக் கொள்ளுதல்
சுருட்டுக் குடித்தல்
சுவர் ஏறித் தாண்டுதல்
சுற்றத்தார் மாரடித்தல்
சுற்றி நின்று மாரடித்தல்
சூடு போடுதல்
சூலம் பார்த்தல்
செடிக்கு ஒருபூக்கொடுத்தல்
செட்டியார் கஞ்சா விற்றல்
செத்தால் வெள்ளி தருதல்
செந்தொட்டி சொறிய வைத்தல்
செம்பகப் பூவை அணிதல்
செம்பிலே சிலை எழுதுதல்
செருப்படி கொடுத்தல்
செல்லம் கொஞ்சுதல்
செல்லாத காசையும் செல்வமாக நினைத்து வைத்தல்
செவி கொடுத்துக் கேட்டல்
சேர்வைக்காரரிடம் சிற்றாளைப்பற்றிப் பேசுதல்
சேவகர்கள் இரவில் ரோந்து சுற்றுதல்
சைகையிலே பேசுதல்
சொர்க்கம் தருதல்
சொல்லழகில் தோற்க வைத்தல்
சோட்டடி கொடுத்தல்
சோட்டாத் தடியையும் பிச்சுவாவையும் மாறி மாறி வீசுதல்
சோதித்தல்
சோறு பொங்குதல்
ஞானஸ்நானம் பெறுதல்
டாக்டர் ஊசி ஏற்றுதல்
டிராம் வண்டி நின்று நின்று போதல்
தகப்பன் சொல் தவறாமை
தச்சுவேலை செய்தல்
தட்டான் நகை செய்தல்
தட்டுமுட்டுச் சாமான்களைத் தோலள் மேல் சுமந்து போதல்
தண்டனிட்டுப் பணிதல்
தண்ணீரைத் தொழுதல்
தண்ணீர் உயிர்எடுத்தல்
தண்ணீர் ஊற்றுதல்
தண்ணீர்க் குடம் தலைமேல் வைத்தல்
தப்புத் திப்பென்று அடித்தல்
தயிர் கிடைக்காமை
தலயாத்திரை செய்தல்
தலை எழுத்தை ஆராலும் அறிய முடியாது
தலை குனிந்து நடத்தல்
தலைமேல் கையை வைத்து ஆசீர்வாதம் பண்ணுதல்
தலையில் கதிர்க் கட்டும் இடுப்பில் ஒரு கையும் வைத்து நடத்தல்
தலையைச் சுற்றிப் பணம் எறிதல்
தலைவலியினால் கண் சிவத்தல்
தவமுனி காலில் விழுதல்
தவம் செய்து குழந்தையைப் பெறுதல்
தழுவி முத்தமிடுதல்
தற்குறி கீறல் போடுதல்
தாகத்தால் மக்கள் இறத்தல்
தாங்கித் தாங்கி நடத்தல்
தாசிகள் ஆடுதல்
தாதி கால் கழுவுதல்
தாதி மார் பலர் வைத்தல்
தாம்பாளத்தில் பூவும் தாலிக் கயிறும் வைத்தல்
தாய் குழந்தையை மடியில் வைததல்
தாய் சொல்லைத் தட்டாமை
தாய் தகப்பன் இல்லாதவருக்குத் தர்மம் கொடுத்தல்
தாய் வேறு பிள்ளை வேறு போதல்
தாய்பிள்ளை அழுது வருதல்
தாய்போலப் பாதுகாத்தல்
தார்ரோட்டில் தண்ணீர் நில்லாமை
தாலாட்டுதல்
தாலிகட்டுதல்
தாலிக்கொடி செய்தல்
தாலியைப் பறி கொடுத்தல்
தாழைமுள் குத்துதல்
தாளித்த சட்டியை வழித்துநக்குதல்
தாறுமாறாகப் பேசுதல்
தானதர்மம் பண்ணுதல்
திகைத்துப்போய் நிற்றல்
திண்ணையின் கீழ்த் தவழ்ந்து விளையாடுதல்
திருநீறும் பன்னீரும் தெளித்தல்
தில்லைக் காளி பிள்ளை வரம் தருதல்
தினந்தோறும் தண்ணீர் ஊற்றுதல்
தினை கதிரைக் கொய்தல்
தினை கதிர் வாங்கி மணிபிடித்தல்
தினை மாவும் தேனும் உண்ணுதல்
தினை மாவைத் திரித்துப் பிள்ளையார்க்குக் கொடுத்தல்
தினை விதைக்க நிலம் பார்த்தல்
தினைமா திரித்தல்
தினைவயல் காத்தல்
தீச்சட்டி எடுத்தல்
தீச்சட்டிகளைத் தலைமேல் வைத்து வழிபடுதல்
தீராப் பிணி தீர்த்தல்
தீர்த்தமாடல்
தீர்த்தம் பல ஆடுதல்
தீர்த்தயாத்திரை செய்தல்
தீனி தின்னுதல்
துப்பாக்கியால் வேட்டை ஆடுதல்
துப்பாக்கியைக் காட்டிப் பணம் வாங்குதல்
துரை உதை கொடுத்தல்
துரைக்குத் தீனி தயார் செய்தல்
துள்ளி விளையாடுதல்
தூக்கி விடுதல்
தூணிலே கட்டிப் போடுதல்
தூரியில் உறங்குதல்
தெள்ளுப் பூச்சி கடித்தல்
தென்னம்பிள்ளைக்குக்களை யெடுத்தல்
தேக்கிலையில் தீனி தின்னுதல்
தேங்காயைக் கம்மால் எறிதல்
தேங்காய் பழம் தாம்பூலம் தம்பதிக்குக் கொடுத்தல்
தேச வரி கொடுத்தல்
தேசத்தைக் காத்தல்
தேமேசை போடுதல்
தேம்பித் தேம்பி அழுதல்
தேயிலை பறிப்பவளுக்கு அரிசிகிடைத்தல்
தேயிலை பறிப்பவள் கம்பளி பெறுதல்
தேயிலைக் கொழுந்து எடுத்தல்
தேர் இழுத்தல்
தேனும் பாலும் அருந்துதல்
தேனும் மாவும் பிசைதல்
தைலம் தேய்த்தல்
தொங்கு கொண்டை போடுதல்
தொடை வலிக்கு வெந்நீர் ஊற்றுதல்
தொட்டிலில் தூங்குதல்
தொட்டிலில் பூவிரித்தல்
தொதுவர் ஆடையின்றி நிற்றல்
தொப்பை வாடுதல்
தொழிலாளர்களுக்குக் காபி கொடுத்தல்
தொழில் செய்வார் பாட்டுப்பாடுதல்
தோட்டத்துக் கணக்குப் பிள்ளைகளையாள் கொடுத்தல்
தோட்டத்துக்கு நாயக்கன்மாரைக் காவல் வைத்தல்
-தோட்டம் வைத்தல்
தோண்டுதல்
தோப்புக்கு மதிப்பு உண்டாதல்
தோற்றுப் போனவன் ஓடுதல்
நகை செய்யத் தட்டானிடம் பொனனைக் கொடுத்தல்
நகைகளைக் கழறஞற்றிக் கொள்ளுதல்
நங்கு பண்ணுதல்
நடுங்கக் குலை நடுங்குதல்
நண்டு வங்குமண் எடுத்து நாகபடம ்உண்டு பண்ணுதல்
நந்தவனத்தில் சூதாடுதல்
நம்பி மோசம் போதல்
நரி ஊளையிடுதல்
நல்ல நாள் பார்த்து முகூர்த்தம் வைத்தல்
நல்லதனம் பண்ணிப் பணம் தட்டுதல்
நாகரிகக்காரர் ஆற்றில் போட் விடுதல்
நாக்கை அறுத்தல்
நாடு இரண்டாதல்
நாட்டியக் குதிரைபோல் ஆடுதல்
நாதியற்ற பிள்ளைகளை ஆதரித்தல்
நாயைப்போல ஊளையிடுதல்
நாய் சோற்றை இழுத்தல்
நாலு வயசில் நன்றாக நடத்தல்
நாள் நட்சத்திரம் பார்த்தல
நாள் நட்சத்திரம் பார்த்து அஸ்தி வாரம் போடுதல்
நாற்று நடுதல்
நாற்றுப்பிடுங்கும ்போது நண்டையும் பிடித்தல்
நாற்றைக் குவித்து வைத்தல்
நான்று கொண்டு சாதல்
நிலம் விளைய நெய் விளக்கு ஏற்றி வைத்தல்
நிலம் விளைய நெய் விளக்கு ஏற்றுதல்
நிலா வெளிச்சத்தில் காற்றோட்டமாகப் படுத்தல்
நிறைகுடத்தைக் குறைத்து வைத்தல்
நினைத்த இடத்துக்குத் துணையாய் வருதல்
நெஞ்சுச் சளிபிடித்தல்
நெய்விளக்கு ஏற்றி வைத்தல்
நெருங்கி நின்று பேசுதல்
நெல் கொடுத்துக் கடலை அவல் வாங்குதல்
நெல் வண்டியில் வருதல்
நெல்லும் புல்லும் அறுத்துக் கட்டுக் கட்டுதல்
நெளி நெளியா ஓடுதல்
நெற்றி வேர்வை நிலத்தில் விழுதல்
நெற்றியில் சாந்துப் பொட்டு வைத்தல்
நேர்த்திக்கடன் செலுத்துதல்
நொண்டி அடித்தல்
நோயாளிகளுக்குச் சீமைச்சாராயம் தருதல்
பக்குவமாகப் பிழைத்தல்
பசிக்களை ஆறுதல்
பசியால் அழுதல்
பசியினால் காது அடைத்தல்
பசு வாங்கி விடுதல்
பசுமாடு புல் தின்னுதல்
பச்சைக் கிளியும் வெட்டுக்கிளியும் கதிரைத் தின்னுதல்       பச்சைப்பிள்ளை பாலுக்கு அழுதல்
பஞ்சடைதல்
பஞ்சத்தில் எங்கும் பிணம் கிடத்தல்
பஞ்சம் பிழைக்க ரங்கூன் போதல்
பஞ்சைக் கொட்டுதல்
பட்சபாதம் இல்லாமல் ஆகாரம் பகிர்ந்து கொடுத்தல்
பட்ட மட்டையைப் பறித்தல்
பட்டபாட்டை விட்டுச் சொல்லுதல்
பட்டம விடுதல்
பட்டாக் கத்தியால் வெட்டுதல்
பட்டாளம் கூடாரத்தில் இறங்குதல்
பட்டுச் சட்டை அணிதல்
பணக்காரரிடம் கொள்ளையடித்தல்
பணத்தால் கொழுப்பு உண்டாதல்
பணத்தை இறைத்தல்
பணத்தைப் பறித்தல்
பணியாரம் சுடுதல்
பண்டங்களை வாங்குதல்
பண்டிகை கொண்டாடும்போது செம்மறிக் குட்டியைப்   பலிகொடுத்தல்
பதினொரு வயசில் பாதி மனிதனாதல்
பதைத்தல்
பத்தாம்மாதம் பாலன பிறத்தல்
பத்து வயசில் பக்தி உருவாதல்
பத்து வயசுக்குள் படிப்பெல்லாம் முடித்தல்
பந்தலில் சனங்கள் உட்காருதல
பந்தாடுதல்
பந்து விளையாடுதல்
பயிரிட்டு வேலி கட்டுதல்
பயில்வான்கள் பாய்ச்சல் காட்டுதல்
பரலோகம் சேர்தல்
பரிகாசம் செய்தல்
பருத்தி இலையும் பச்சரிசி மையும் சேர்த்துப் பொட்டு வைத்தல்
பலிஞ்சடுகுடு அடித்தல்
பல் கிட்டுதல்
பல் முளைத்தல்
பல்லக்கு ஏறிய பவனிபோதல்
பல்லைத் தட்டுதல்
பவுன் வாங்கிக் காப்பு அடித்தல்
பழக்க வழக்கங்கள்
பழங்களைக் கொடுத்தல்
பழத்தைச் சாக்கிலே போடுதல்
பழமை பேசிப் போதல்
பழனிமலை போதல்
பழி இழுத்துப் போடுதல்
பழிவாங்குதல்
பள்ளிக்கூடம் போகாமல் பிரம்படி வாங்குதல்
பன்றி மேய்த்தல்
பன்னிரண்டு வயசில், பருவமாதல்
பஜார் ரோட்டில் ஒட்டுப்பீடி பொறுக்குதல்
பாக்கு வைத்தல், பாசாங்கு பண்ணுதல்
பாக்குத் துவர்த்தல்
பாக்குப்பட்டையில் சோறாக்குதல்
பாக்குமுற்றித் தோப்பாதல்
பாட்டி பால் ஊற்றுதல்
பாட்டுக்கு எதிர்பாட்டு பாடுதல்
பாட்டுப் பாடி நாற்று நடுதல்
பாதக்குறடு போட்டுக்கொள்ளுதல்
பாத்தி கட்டி நாற்று நடுதல்
பாம்பை அடித்து வழியில் போடுதல்
பாரா நிற்றல்
பார்த்தல்
பாலும் இளநீரும் அபிஷேகம் செய்தல்
பால் குடிமறத்தல்
பால்துணி கசக்குதல்
பாவநாசம் போதல்
பாவைக் கூத்து ஆடுதல்
பாறையை வெடிவைத்துப் பிளத்தல்
பிசகுதல்
பிச்சை படசமாகக் கொடுத்தல்
பிடரியிலே கூடையை மாட்டிக் கொள்ளுதல்
பிடித்துத் தூக்குதல்
பித்தம் தலைக்கு ஏறுதல்
பித்துப் பிடித்தவன்போல் ஓடுதல்
பிரம்பால் அடிபடுதல்
பிரியைக் கட்டி இழுத்தல்
பிளத்தல்
பிளந்து கொள்ளல்
பிள்ளை அண்டாச்சோற்றை அள்ளித்தின்னுதல்
பிள்ளை பிறந்தபின் நிந்தனை மாறுதல்
பிள்ளை பெற்றவளுக்குக் காயம் கருப்பட்டி கொடுத்தல்
பிள்ளை பெற்றாள் ரூபாய் பெறுதல்
பிள்ளை வேண்டுமென்று நேர்த்திக ்கடன் நிறைவேற்றுதல்
பிள்ளைகளுக்குச் செல்லம் கொடுத்தல்
பிள்ளைகள் குஸ்தி போடுதல்
பிள்ளைக்காகத் தவத்துக்கு போதல்
பிள்ளைக்குப் பேர் வைத்தல்
பிள்ளைப் பேற்றுக்காகத் தான தர்மம் செய்தல்
பிள்ளையைக் கொஞ்சுதல்
பிறந்த கோலத்தோடு நிற்றல்
புகையிலைப் பொடி குடித்தல்
புரட்டுக் களத்தில் பேர் கொடுத்தல்
-புரி முறுக்கல்
புரி முறுக்குதல்
புருசனிடம் பேசுதல்
புருவத்தில் மையிடுதல்
புரோகிதர் க்ஷேம லாப நேரத்தைச் சொல்லுதல்
புலி வேட்டை ஆடுதல்
புலியைக் குத்திப் புலி வாங்குதல்
புல் அறுக்கப் போதல்
புல்லை அறுத்தல்
புறங்காலைப் பாலேறுதல்
புறாக்கள் கதிரைத் தின்னுதல்
புறாவைக் கூப்பிட்டுத் தீனி போடுதல்
பூ வாங்குதல்
பூங்கரகம் எடுத்து ஆடுதல்
பூசாரி ஓமென்று உச்சரித்தல்
பூச்சி கடித்தல்
பூமாதேவியைச் சாட்சி வைத்தல்
பூமியில் பல்லாங்குழி ஆடுதல்
பூமியை நம்புதல்
பூவைப் பறித்துப் பெட்டியில் வைத்தல்
பெண்கள வாசலுக்குச் சாணி போடுதல்
பெண்களால் ராசாதி ராசர் நாசமாய்ப் போதல்
பெண்களின் நகையைப் பறித்தல்
பெண்களைச் சிறையெடுத்தல்
பெண்கள் ஏலேலங்கிடிப் பாட்டுப் பாடுதல்
பெரிய பேச்சுப் பேசுதல்
பெருந்தீனி தின்னுதல்
பேயை விரட்டுதல்
பேயைப் போல் ஆட்டுதல்
பேர் கொடுத்தல்
பேர் பறத்தல், 214-விளங்குதல்
பேறு காலத்துக்குப் போதல்
பைகளில் பணத்தை நிரப்புதல்
பொடி எடுத்து உறிஞ்சுதல்
பொதுமகள் பணம் பறித்தல்
பொத்திப் பொத்தி வளர்த்தல்
பொய்க்கால் குதிரை ஆடுதல்
பொய்ப் பந்தல் போடுதல்
பொரித்தல்
பொல்லாப்புச் சொல்லுதல்
பொழுதோடே வீடு சேர்தல்
பொன்மணிபோல் போற்றுதல்
போகவிட்டுப் புறஞ் சொல்லுதல்
போடுதல்
போயன்மார் பாறையைப் பிளத்தல்
போலீஸ்காரன் தடிபிடித்து நிற்றல்
மகளிருக்கு இடுப்புச் சிறுத்தல்
மகளிர் கம்பங்காட்டைக் காத்தல்களை எடுத்தல்
மகாராசா காசு பெறுதல்
மங்கள வாக்குக் கொடுத்தல்
மச்சு வீட்டில் இருத்தல்
மஞ்சள் குளித்துக் கொண்டையில் பூ வைத்தல்
மஞ்சள் தேய்த்தல்
மஞ்சள் தேய்த்துக் குளித்தல்
மஞ்சள் மிளகாயை அம்மியிலே அரைத்தல்
மடக்குதல்
மண மகனுக்குச்சாதிக்கோழி அடித்துப்போடுதல்
மணப்பெண் பாலும் பழமும் உண்ணுதல்
மணமகன் கொழுந்திமாருக்குக் கறுத்த கோழிக் காலைக் காண்பித்தல்
மணமக்களின்மேல் சிறு பிள்ளைகள் பூவை இறைத்தல்
மணமக்களுக்கும் பூசாரிக்கும் நடுவே திரைகட்டுதல்
மணமக்கள் சம்மணங்கால் போட்டு உட்காருதல்
மணமக்கள் நமஸ்காரம் செய்தல்
மணலில் விளையாடுதல்
மணற்சோறு ஆக்கி விளையாடுதல்
மணி அடித்தல்
மண்டை வகிர்ந்து மல்லிகைப்பூ வைத்தல்
மண்டையிடிக்கு ஏலமும் இஞ்சிச்சாறும் கொடுத்தல்
மண்ணை நிரவி விடுதல்
மண்ணைக் கவ்வ வைத்தல்
மண்ணைத் தூக்குதல்
மதயானை அதம் பண்ணுதல்
மத்தியான்ன வேளையில், கட்டுச் சோற்றை உண்ணுதல் 
மந்தி மரத்தில் மறைந்திருத்தல்
மந்திரங்களை உச்சரித்தல்
மந்திரம் உச்சரித்து மாங்கனி தருதல்
மந்திரவாள் சுற்றுதல்
மயிரை அறுத்தல்
மயிர் சுருண்டு நீண்டு வளர்தல்
மரத்தடியில் அயர்ந்து படுத்து உறஙகுதல்
மரத்தில் கட்டி அடித்தல்
மரத்துக்கு ஒரு பூக் கொடுத்தல்
மருக்கொழுந்து கிள்ளுதல்
மருந்து அரைத்தல்
மருந்து உரைத்துப் போடுதல்
மலடிகைத் தருமமென்று தண்ணீர் குடிக்காமை
மலை ஓரம் பிழைத்திருக்கப் போதல்
மலைப் பாம்பு மாலையில் மரப்பொந்தில் மறைந்திருத்தல்
மலையாளமும் தமிழும் பேசுதல்
மலையின்மேல் கோட்டை கட்டுதல்
மழை பெய்து வழுக்குதல்
மழை பெய்யப் பூ இறைத்தல்
மழை பெய்யப் பூ இறைத்தல்
மழையில் ஆட்டுக்காரன் கம்பளிக்குள் இருத்தல்
மழையை நம்பி மண் இருத்தல்
மனப்பால் குடித்தல்
மனம் புண்ணாதல்
மா இடித்தல், 213-கொழித்துக் கோலம் இடுதல்
மா விளக்குச் சட்டி எடுத்தல்
மாங்காயைக் கம்பால் எறிதல்
மாங்காய் இறங்காத சோற்றையும் இறங்கச் செய்தல்
மாடத்தைக் கட்டி மயில் இரண்டைஎழுதுதல்
மாடு கொம்பாலே குத்திக் கொல்லுதல்
மாடு போகும் வழியில் வைக்கோல் போட்டுவைத்தல்
மாடு மேய்த்தல்
மாடுகளைக் குளிப்பாட்டுதல்
மாடுகள் கதிரை மிதித்தல்
மாடுகள் பட்டினி கிடத்தல்
மாடுகன்று மந்தையில் படுத்து உறங்குதல்
மாட்டின் கொம்பில் பட்டைச் சுற்றுதல்
மாட்டுக்குச் சல்லி கட்டுதல்
மாட்டைத் தாற்றால் குத்துதல்
மாதின்மேல் மையல் கொள்ளுதல்
மாந்திரிகனைப்போல் மாறுவேஷம் போடுதல்
மாமரத்தில் ஊஞ்சல் கட்டுதல்
மாமனார் மாமியாரை மேன்மையாக நடத்துதல்
மாமன் வீடு போதல்
மாமன்மார் மச்சான்மாருக்கு மாலை போடுதல்
மாரியம்மனால் வாந்திபேதி வருதல்
மாரியம்மனுக்கு ஆயிரம் கண் இருத்தல்
மாரியம்மனை ஆவணி மாசம் கடைசி ஞாயிற்றுக்கிழமையில்       தரிசித்தல்      
மாரியம்மன் அம்மை பூட்டுதல்
மாரியாத்தாள் அருளால் மழை பெயதல்
மார்கழி மாதம் சேசுவின் பிறப்பு
மாலையிடுதல்
மாற்றால் அடித்தல்
மானம் கெட்டுப்போதல்
மானைக் கயிற்றால் பிடித்துக்கட்டுதல்
மானைப் போலத் துள்ளுதல்
மிட்டாய் வாங்கித் தின்னுதல்
மிருக வேட்டையாடுதல்
மின்மினியை விளக்காக வைத்தல்
மின்னுதல்
மீசை முளைத்தல்
மீசையை முறுக்கி விடுதல்
மீனுக்குத் தூண்டில் போடுதல்
மீன் பிடித்தல்
முகக்களை மங்குதல்
முகத்திலே துப்புதல்
முடி எடுத்தல்
முடிச்சை முழங்காலில் மோதி அடித்தல்
முட்டியில் ஆணம் காய்ச்சுதல்
முட்டியோடு முட்டி ஒட்டுதல்
முதுகிலே இழுத்தல்
முத்திடித்து மாக் கொழித்தல்
முத்துமாரி ஆதிசத்தியாதல்
முப்பதில் முழு மனிதனாதல்
முழங்கால் தண்ணீரில் முங்கிக் குளித்தல்
முள்வேலியைத் தாண்டுதல்
முறைப்புப் பண்ணுதல் முன்றானையால் முகம் துடைத்தல்
முன்முகூர்த்தக்கால் ஊன்றுதல்
மூங்கில் வெட்டி, கூடாரம் போடுதல்
மூஞ்சி வீங்கிப் போதல்
மூட்டை முடிச்சுக் கட்டுதல்
மூட்டைப் பூச்சி கடித்தல்
மூலை வருவுதல்
மூலையிலே உட்கார்ந்து முக்காட்டைப் போட்டுக் கொள்ளுதல்
மூன்று வயசில் முகம் பார்த்துச் சிரித்தல்
மூன்றுபிழை பொறுத்தல்
மெத்தையில் படித்தல்
மெழுகி வைத்த வீட்டில் விளையாடுதல்
மேட்டுமேல் மண் எடுத்தல்
மேல் தேய்த்தல்,
மேளதாளம் முழங்குதல்
மேஸ்திரி கணக்குக் குறைந்தால் அடித்தல்
மைத்துனன்மார் கொழுந்தன்மாருக்கு மரியாதை கொடுத்தல்
மைத்துனன்மார் மஞ்சள் தண்ணீர் ஊறறுதல்
மைத்துனன்மார் மணமகனைப் பரிகாசம் செய்தல்
மைத்துனன்மார் மணமகன் மேல் சாணியைக் கரைத்து ஊற்றுதல
மொச்சைக் கொட்டை கொரித்தல் ரப்பர் தோட்டத்துக்கு ஆள் போதல்
ரப்பர் பால் எடுக்கச் சாலும் கோலும் கொண்டு போதல்
ராசா மகள் குளிக்கக் கட்டிடம் கட்டுதல்
ராசா மகள் வெண்சாமரை வீசுதல்
ராச்சியங்களைப் பிடித்தல்
ராமேசுவரம் போதல்
ரெங்கூனுக்கு ஓடிப்போதல்
ரோட்டில், அயர்ந்து தூங்குதல்
லாடம் அடித்தல்
வட்டப் பொட்டு வைத்தல்
வண்டிக் காளைக்குச் சூடு போடுதல்
வண்ணான் கல்லில் அடித்துக் கசக்குதல்
வம்பிலே தாலி கட்டுதல்
வம்புக்குச் சண்டை வளர்த்தல்
வயசிலே அறுத்தல்
வயிறு ஒட்டிப் போதல்
வயிற்று வலிக்கு வெற்றிலையும் உப்பும் தின்னுதல்
வரிசைக்குப் பதில் வரிசை கொடுத்தல்
வருணித்துப் பேசுதல்
வருஷ வேலை செய்து கை நிறையக் லி வாங்குதல்
வலப்பக்கம் சுற்றுதல்
வலம்புரி இடம்புரி சுற்றிவருதல்
வழி மறித்தல்
வழிச் செலவு பெறுதல்
வழிமறித்துப் பேசுதல்
வழியில் போகிறவளைக் கூப்பிட்டுப் பேசுதல்
வழியைப் பார்த்துப் பிழைத்தல்
வளர்த்தல்
வளைத்து அடித்தல்
வறுமை தீர்த்தல்
வற்புறுத்திச் சொல்லுதல்
வாங்கிக் குடித்துப் பிழைத்தல்
வாசல் கதவு முதல் வாகனம் வரையில் செய்தல்
வாட்சண்டை போடுதல்
வாணவேடிக்கை காட்டுதல்
வாணாளை வீணாக்குதல்
வாயாடுதல்
வாய் எச்சில் ஒழுகுதல்
வாய் போதல்,
வாய்க்கரிசி போடுதல்
வாய்ச்சாலம் பண்ணுதல்
வாரத்துக்கு ரூபாய் நாரை மீனைக் கொத்துதல்
வார்த்தைக் கடன் வைத்தல்
வாழாத பெண்களுக்கு மை, பொட்டு, மஞ்சள் குளிப்பு இல்லாமை
வாழைப்பழத்தைத் தோல் உரித்துத் தொண்டைக்குள் அடைத்தல், வாழையிலையில் பொங்கல் வைத்தல் 
வாழையிலையில் சாப்பிடுதல்
வாழ்க்கைப்படுதல்
வானத்தை நம்புதல்
வானமும் பூமியும் பார்த்து நிற்றல்
விடியற்காலம் கழற்றுதல்
வியாழக்கிழமையில் வெற்றிலை மடித்துக் கொடுத்தல்
விரட்டி விரட்டி அடித்தல்
விருந்து வைத்தல்
விலங்கு போடுதல்
வில்லில் கொட்டைகளை வைத்து அடித்தல்
வில்லும் ஈட்டியும் கொண்டு வேடடைக்குப் போதல்
விழிக்கு மை எழுதுதல்
விழித்தல்
விளக்கு ஏற்றுதல்
விளைந்து சாய்தல்
விறகு ஒடித்து விற்றல்
விற்றல்
வீடு மெழுகுதல்
வீட்டுக்கு மூலைக்கல் அடித்தல்
வீணைக்குச் சுருதி ஏற்றுதல்
வீரரைக் கொல்லுதல்
வீறாப்புப் பேசுதல்
வெட்டி வேலை செய்தல்
வெட்டிக் கல் பொறுக்குதல்
வெட்டிக்கம்புசோளம் தினை விதைத்தல்
வெந்நீர் ஊற்றுதல்
வெந்நீர் தயார் செய்தல்
வெயிலில் வேதல்
வெயில் அடிக்கும் நேரத்தில் மீன் வெளிவருதல்
வெருண்டு ஓடுதல்
வெலவெலத்துப் போதல்
வெள்ளம் இருகரையும் புரண்டு ஓடுதல்
வெள்ளாடு வேலிப் பக்கம் மேய்தல்
வெள்ளி பெறுதல்
வெள்ளி மிஞ்சி போடுதல்
வெள்ளி விடிந்து விடியற்காலம் ஆகுதல்
வெள்ளிக்கிழமை குளித்தல்
வெள்ளிச்சுங்கம் கட்டி வீசுதல்
வெள்ளியிலும் செவ்வாயிலும் வீடு முழுதும் மெழுகுதல்
வெள்ளெழுத்து மாறி நல்லெழுத்து வருதல்
வெற்றிலை மடித்துக் கொடுத்தல்
வேங்கைப் புலி விரட்டுதல்
வேடிக்கை காட்டுதல் வேப்பம்பூ விடியற்காலையில் மலர்தல்
வேட்டி போட்டுத் தாண்டி சசத்தியம் செய்தல்
வேட்டி போட்டுத் தாண்டுதல் வேடர்கள் காடு செய்தல
வேட்டைக்காரன் காயிதம் போடுதல்
வேப்பிலை விபூதி தருதல்
வேப்பிலைக் காவடி எடுத்தல்
வேப்பிலைக் காவடி எடுத்தல் வேலி கட்டுதல்
வேலைக்காரருக்கு வேட்டி வழங்குதல்
வேலைச் சமயத்தில் வேசியுடன் பேசுதல்
வைத்தெடுத்து வாரிக் கொள்ளுதல்
வைர மோதிரம் அணிதல்
ஜட்கா வண்டியில் ஏறுதல்
ஜப்பான் பாயில் படுத்தல்
ஜம்பர் கம்பியால் துளைத்தல்
ஜம்புலிங்கம் அயல் பெண்ணிடம் மோசம் போதல்
ஜாடைப் பேச்சுப் பேசுதல்
ஜாடையாலே பார்த்தல்
ஜெயில்கூடத்தில் படித்தல்
ஜோட்டியில் மாட்டல் வைத்தல்