சில வகையான சொற்கள் இரண்டிரண்டாகச் சேர்ந்து வருவதைப் பேச்சு வழக்கிலே பார்க்கிறோம். அப்படி வரும் இரட்டைகளில் (1) அக்காள் தங்கச்சி, அடிதடி என்பவைபோல இரண்டு சொற்களுக்கும் வெவ்வேறு பொருள் இருப்பன ஒருவகை. (2) கண்டதுண்டம் தப்புத்தவறு என்பனபோல ஒரே பொருளில் வருவன.
அக்கம் பக்கம் |
அக்காள் தங்கச்சி |
அடாபுடா |
அடிதடி |
அண்ணன் தம்பி |
அரிசி பருப்பு |
அவல் கடலை |
ஆசாரம் பாசாரம் |
ஆசாரி பூசாரி |
ஆடு மாடு |
ஆட்டம் பாட்டம் |
ஆண் பெண் |
ஆறு குளம் |
இட்டலி தோசை |
ஈ எறும்பு |
உற்றார் உறமுறையார் |
உற்றார் பெற்றார் |
ஊர் உலகம் |
ஊர் பேர் |
எக்குத் தப்பு |
எடுப்பு முறுக்கு |
ஏடு எழுத்து |
ஏழை பரதேசி |
ஏழை பாழை |
கடகட1 |
கண்டதுண்டம் |
கப்சுப் |
கம்மான் செம்மான் |
கரடி புலி |
கருகரு |
கலகல |
கள்ளங் கபடம் |
கன்னங் கறேல் |
கன்னாரே பின்னாரே |
காக்கை குருவி |
காசு பணம் |
காடு கரை |
காடு மலை |
காடு மேடு |
காமா சோமா |
காய் கறி |
காய்ச்சல் குளிர் |
காலை மாலை |
கிடுகிடு |
கிழடு கட்டை |
கிளி புளி |
குசுகுசு |
குடுகுடு |
குமுகுமு |
கூடை முறம் |
கூன் குருடு |
கை கால் |
கொட்டு முழக்கம் |
கொட்டு மேளம் |
கொத்து கெத்து |
கொள்வினை கொடுப்பினை |
கோட்டை கொத்தளம் |
கோயில் குளம் |
கோள் குண்டுணி |
சட சட |
சட்டி பானை |
சண்டைசாடி |
சந்தனம் குங்குமம் |
சந்து பொந்து |
சர சர |
சலசல |
சளுக்குப் புளுக்கென்று |
சாதி சனம் |
சாப்பாடு கூப்பாடு |
சின்ன பின்னம் |
சுதி மதி |
சுற்று முற்றும் |
சூடம் சாம்பிராணி |
சேமலாபம் |
சொத்து சுகம் |
தடதட |
தட்டு முட்டு |
தண்டு முண்டு |
தப்புத் தவறு |
தப்புத் துப்பு |
தாசி வேசி |
தாடி மீசை |
தாம் தாம் |
தாய் தகப்பன் |
தாய் பிள்ளை |
தான தருமம் |
திட்ட வட்டம் |
திண்டு முண்டு |
தீம் தீம் |
துணி மணி |
தேங்காய் பழம் |
நாய் நரி |
நாள் கிழமை |
நாள் நட்சத்திரம் |
நெல் புல் |
நொண்டி சண்டி |
பக்கென்று |
படபட |
பரபர |
பலே பலே |
பளபள |
பால் பழம் |
பிழைப்பு தழைப்பு |
புடுபுடு |
மடமட |
மந்திரம் தந்திரம் |
மாங்காய் தேங்காய் |
மாமன் மச்சான் |
மானம் மரியாதை |
மினுமினு |
முணுமுணு |
முந்தி பிந்தி |
முன் பின் |
மூஞ்சி முகம் |
மூட்டை முடிச்சு |
மூலை முக்கு |
மேள தாளம் |
மொரமொர |
லொட்டு லொசுக்கு |
வம்பு தும்பு |
வற்றல் தொற்றல் |
வாது வம்பு |
வீடு வாசல் |
வெட்கம் சிக்கு |
வெட்டி விடாய் |
வெள்ளி செவ்வாய் |
வெற்றிலை பாக்கு |
வேகுவேகு |
வேலை வெட்டி |
ஜப தபம் |