நான்காம் நிலை கட்டுரை

பேச்சுத்தமிழ்

வணக்கம்
Good evening, Good morning, Good afternoon

நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? (மரியாதையாக)
How are you? (informal)

நீ எப்படி இருக்கே? (நட்பாக)
How are you? (formal)

என்ன விஷயம்? (பேச்சு வழக்கு)
What\’s up? (colloquial)

நான் நன்றாக இருக்கிறேன், மிக்க நன்றி
I\’m fine, thank you

நீங்கள் யார்? (மரியாதையாக)
And you? (informal)

நீ யார்? (நட்பாக)
And you? (formal)

நல்வாழ்த்துக்கள்
Best wishes

தங்களுக்கு நன்றி
Thank you

போய் வாருங்கள்
Goodbye

நான் உன்னை விரும்புகிறேன்
I love you

அவள் அழகாக இருக்கிறாள்
She is beautiful

அவர்கள் நடனமாடிக் கொண்டிருக்கிறார்கள்
They are dancing

நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்
We are happy
எங்களை உங்களால் அழைக்க முடியுமா?
Can you call us?

உன்னுடைய தொலைபேசி எண்ணை எனக்கு கொடு
Give me your phone number

என்னுடைய இ-மெயிலை என்னால் உனக்கு கொடுக்க முடியும்
I can give you my email

என்னை அழைக்கச் சொல்
Tell him to call me

அவனுடைய இ-மெயில்…
His email is…

என்னுடைய தொலைபேசி எண்…
My phone number is…

ஸ்பெயினை சுற்றி பார்ப்பதே எங்களுடைய கனவாகும்
Our dream is to visit Spain

அவர்களுடைய நாடு அழகானது
Their country is beautiful

இந்த பேனா உன்னுடையதா?
Is this pen yours?

புத்தகம் என்னுடையது
The book is mine

காலணிகள் அவளுடையது
The shoes are hers

வெற்றி எங்களுடையது
Victory is ours

நான் கூறுவது சரியா அல்லது தவறா?
Am I right or wrong?

அவன் உங்களைவிட இளையவனா அல்லது மூத்தவனா?
Is he younger or older than you?

பரிசோதனை சுலபமா அல்லது கடினமா?
Is the test easy or difficult?

இது ஒரு புதிய அல்லது பழைய புத்தகமா?
Is this book new or old?

இதன் விலை மிகவும் அதிகம்
This is so expensive

உங்களுக்குத் தாகமாக உள்ளதா?
Are you thirsty?

நான் பசியோடு இருக்கிறேன்
I\’m hungry

உங்களிடம் ஒரு பாட்டில் தண்ணீர் உள்ளதா?
Do you have a bottle of water?

காலை உணவு தயார்
Breakfast is ready

எந்த வகை உணவு உங்களுக்கு விருப்பமானது?
What kind of food do you like?

எனக்குப் பாலாடைக்கட்டி விருப்பமானது
I like cheese

வாழைப்பழங்களின் சுவை இனிப்பு
Bananas taste sweet

வெள்ளரிக்காய் எனக்கு பிடிக்காது
I don\’t like cucumber

வாழைப்பழம் எனக்கு பிடிக்கும்
I like bananas

எலுமிச்சையின் சுவை புளிப்பு
Lemons taste sour

இந்தப் பழம் சுவையாக உள்ளது
This fruit is delicious

காய்கறிகள் ஆரோக்கியமானவை
Vegetables are healthy

நாங்கள் இரண்டு மொழிகள் பேசிகிறோம்
We speak two languages

அவர்கள் நான்கு மொழிகள் பேசுகிறார்கள்
They speak four languages

நான் ஒரு நாட்டைச் சுற்றிப் பார்த்தேன்
I visited one country

அவள் மூன்று நாடுகளை சுற்றிப் பார்த்தாள்
She visited three countries

அவளுக்கு ஒரு அக்கா இருக்கிறாள்
She has one sister

அவனுக்கு இரண்டு அக்காக்கள் இருக்கிறார்கள்
He has two sisters

நான் கொரியா மொழியை பேசுவதில்லை
I don\’t speak Korean

நான் ஜப்பானிய மொழியை விரும்புகிறேன்
I love the Japanese language

நான் இத்தாலிய மொழியை பேசுகிறேன்
I speak Italian

நான் ஸ்பானிஷ் மொழியை கற்றுக் கொள்ள விரும்புகிறேன்
I want to learn Spanish

என்னுடைய தாய்மொழி ஜெர்மன்
My mother tongue is German

ஸ்பானிஷ் மொழி கற்றுக் கொள்வது சுலபம்
Spanish is easy to learn

அவனிடம் ஒரு மொராக்கன் ஜமக்காளம் இருக்கிறது
He has a Moroccan rug

என்னிடம் ஒரு அமெரிக்கன் கார் உள்ளது
I have an American car

எனக்கு பிரெஞ்சு பாலாடைக்கட்டி பிடிக்கும்
I love French cheese

நான் ஒரு இத்தாலியன்
I\’m Italian

என்னுடைய அப்பா கிரீக்
My father is Greek

என்னுடைய மனைவி கொரியன்
My wife is Korean

நீங்கள் எப்போதாவது இந்தியாவிற்கு வந்திருக்கிறீர்களா?
Have you ever been to India?

ஸ்பெயினிலிருந்து நான் வந்தேன்
I came from Spain

நான் அமெரிக்காவில் வாழ்கிறேன்
I live in America

எனக்கு ஜெர்மனிக்கு செல்ல விருப்பம்
I want to go to Germany

இத்தாலியில் நான் பிறந்தேன்
I was born in Italy

ஜப்பான் ஒரு அழகான நாடு
Japan is a beautiful country

நீண்ட நேரம் பார்க்கவில்லை
Long time no see

உன் பிரிவு எனக்கு வருத்தமாக இருந்தது
I missed you

புதிதாக என்ன?
What\’s new?

புதிதாக ஒன்றுமில்லை
Nothing new

வீட்டில் நீங்களாகவே செய்யுங்கள்
Make yourself at home

ஒரு இனிமையான பயணமாக இருக்கட்டும்
Have a good trip

இத்தாலிய மொழியை உன்னுடன் நான் பயிற்சி செய்ய முடியுமா?
Can I practice Italian with you?

நான் ஃபிரெஞ்சு மொழியை அதன் உச்சரிப்புடன் பேசுவேன்
I speak French but with an accent

மியாமியில் நான் பிறந்தேன்
I was born in Miami

நான் ஜப்பானிலிருந்து வருகிறேன்
I\’m from Japan

புத்தகத்திற்குள் கடிதம் உள்ளது
The letter is inside the book

சாய்வு மேஜைக்கு கீழே பேனா இருக்கிறது
The pen is under the desk

நான் உங்களுக்கு உதவட்டுமா?
Can I help you?

நீங்கள் எனக்கு உதவ முடியுமா?
Can you help me?

உங்களால் எனக்கு காட்ட முடியுமா?
Can you show me?

என்னுடன் வாருங்கள்
Come with me

டவுன்டவுன் (நகரத்தின் மையம்)
Downtown (city center)

என்னை மன்னியுங்கள் (யாரிடமாவது கேட்பதற்காக)
Excuse me (to ask someone)

நேராக செல்
Go straight

அருங்காட்சியகத்திற்கு நான் எப்படிச் செல்ல முடியும்?
How can I get to the museum?

அங்கு சென்றடைவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்?
How long does it take to get there?

நான் தொலைந்துவிட்டேன்
I\’m lost

நான் இந்தப் பகுதியை சேர்ந்தவன் இல்லை
I\’m not from here

அது இங்கிருந்து தொலைவில் உள்ளது
It\’s far from here

அது இங்கிருந்து அருகில் உள்ளது
It\’s near here

தயவு செய்து ஒரு கணம் காத்திருங்கள்
One moment please

இடது பக்கம் திரும்பு
Turn left

வலது பக்கம் திரும்பு
Turn right

ஓட்டுவதற்கு
To drive

திரும்புவதற்கு
To turn

நடப்பதற்கு
To walk

போக்குவரத்து சமிக்ஞை
Traffic light

போக்குவரத்து
Transportation

நீங்கள் ஆங்கிலம் பேசுவீர்களா?
Do you speak English?

கொஞ்சம்
Just a little

உங்களுடைய பெயர் என்ன?
What\’s your name?

என்னுடைய பெயர் (ஜான் டோயே)
My name is (John Doe)

திரு./ திருமதி./ செல்வி.
Mr… / Mrs. … / Miss…

உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி
Nice to meet you

நீங்கள் மிகவும் அன்பாக இருக்கிறீர்கள்
You\’re very kind

அவன் உயரமாக இருக்கிறான்
He is tall

அவள் உயரமாக இருக்கிறாள்
She is tall

அவன் ஒரு குட்டையான ஆண்
He is a short man

அவள் ஒரு குட்டையான பெண்
She is a short woman

அவன் ஜெர்மன்
He is German

அவள் ஜெர்மன்
She is German

ஜப்பானிய ஆண்கள் நட்புணர்வு கொண்டவர்கள்
Japanese men are friendly

ஜப்பானிய பெண்கள் நட்புணர்வு கொண்டவர்கள்
Japanese women are friendly

என்னுடைய ஆடையை நீ விரும்புகிறாயா?
Do you like my dress?

என்னுடைய காலுறைகளை நான் தொலைத்து விட்டேன்
I lost my socks

அது உனக்கு அழகாக உள்ளது
It looks good on you

ஒரு அழகிய மோதிரம் அவளிடம் இருக்கிறது
She has a beautiful ring

இத்தகைய காற்சட்டைகள் நீளமானது
These pants (trousers) are long

இத்தகைய காலணிகள் சிறியது
These shoes are small

நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?
Where are you from?

நான் யு.எஸ்.ஸிலிருந்து வருகிறேன்
I\’m from the U.S

நான் அமெரிக்கர்
I\’m American

நீ எங்கே வசிக்கிறாய்?
Where do you live?

நான் யு.எஸ்.ஸில் வசிக்கிறேன்
I live in the U.S

இங்கே இருப்பதற்கு உங்களுக்கு பிடிக்குமா?
Do you like it here?

எனக்கு முப்பது வயது
I\’m 30 years old

எனக்கு 2 அக்கா மற்றும் 1 அண்ணன் இருக்கிறார்கள்
I have 2 sisters and 1 brother

என்னுடைய முதல் மொழி ஆங்கிலம்
English is my first language

அவளுடைய இரண்டாவது மொழி ஸ்பானிஷ்
Her second language is Spanish

குறிப்பேடு (காகித குறிப்பேடு)
Notebook (paper notebook)

என்னிடம் ஒரு கேள்வி உள்ளது
I have a question

அந்த புத்தகத்தின் பெயர் என்ன?
What\’s the name of that book?

நீங்கள் பிழைப்பிற்கு என்ன செய்கிறீர்கள்?
What do you do for a living?

நான் ஒரு (ஆசிரியர்/ கலைஞர்/ பொறியாளர்)
I\’m a (teacher / artist / engineer)

ஓ அது நல்லது
Oh That\’s good

நான் உங்களுடன் பயிற்சி செய்யலாமா
Can I practice with you?

கவலைப்படாதே
Don\’t worry

வார்த்தை எனக்கு நினைவில் இல்லை
I cannot remember the word

ஜப்பானிய மொழியை நாங்கள் பேசவில்லை
I do not speak Japanese

எனக்கு தெரியாது
I don\’t know

இத்தாலிய மொழி இன்னும் எனக்கு சரளமாக வரவில்லை
I\’m not fluent in Italian yet

எனக்கு விருப்பமில்லை
I\’m not interested

இங்கே யாரும் கிரீக் மொழியை பேசுவதில்லை
No one here speaks Greek

பிரச்சனை இல்லை
No problem

இது சரியல்ல
This is not correct

இது தவறு
This is wrong

எங்களுக்கு புரியவில்லை
We don\’t understand

இந்த வார்த்தையை நீ மறக்கக் கூடாது
You should not forget this word

அவனுடைய கையால் அவன் உணருகிறான்
He feels with his hand

என்னுடைய மூக்கால் நான் நுகர்கிறேன்
I smell with my nose

அவளுக்கு அழகான கண்கள் உள்ளது
She has beautiful eyes

அவளுடைய நாக்கால் அவள் சுவைக்கிறாள்
She tastes with her tongue

நாம் நம்முடைய கண்களால் பார்க்கிறோம்
We see with our eyes

உங்களுடைய காதுகளால் நீங்கள் கேட்கிறீர்கள்
You hear with your ears

உங்களுடைய வயது என்ன?
How old are you?

எனக்கு (இருபது, முப்பது…) வயது
I\’m (twenty, thirty…) Years old

நீங்கள் திருமணமானவரா?
Are you married?

உங்களுக்கு குழந்தைகள் இருக்கிறதா?
Do you have children?

நான் போக வேண்டும்
I have to go

நான் மீண்டும் வருவேன்
I will be right back

கடன் அட்டைகளை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?
Do you accept credit cards?

அதன் விலை எவ்வளவு?
How much will it cost?

எனக்கு முன்பதிவு உள்ளது
I have a reservation

நான் ஒரு காரை வாடகைக்கு எடுக்க விரும்புகிறேன்
I\’d like to rent a car

நான் இங்கு வியாபாரத்தில் / விடுமுறையில் இருக்கிறேன்
I\’m here on business / on vacation.

இந்த இருக்கை எடுக்கப்பட்டுவிட்டதா?
Is this seat taken?

உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியாக இருந்தது
It was nice meeting you

இதை எடுத்துக் கொள் (ஏதாவது கொடுக்கும்போது)
Take this (when giving something)

இது உனக்கு பிடித்திருக்கிறதா?
Do you like it?

உண்மையிலேயே இது எனக்கு பிடித்திருக்கிறது
I really like it

விளையாட்டுக்காக சொன்னேன்
I\’m just kidding

எனக்கு தாகமாக இருக்கிறது
I\’m thirsty
நான் வரட்டுமா?
Can I come?

அவளை உனக்குத் தெரியுமா?
Do you know her?

இது எவ்வளவு கடினம் தெரியுமா?
How difficult is it?

இது எவ்வளவு தூரம்?
How far is this?

இதன் விலை என்ன?
How much is this?

நீ எப்படி செலுத்த விரும்புகிறாய்?
How would you like to pay?

இதை என்னவென்று அழைக்க வேண்டும்?
What is this called?

உன்னுடைய பெயர் என்ன?
What is your name?

மணி என்ன?
What time is it?

நாம் எப்போது சந்திப்போம்?
When can we meet?

கதவை யார் தட்டுகிறார்கள்?
Who is knocking at the door?

இது ஏன் விலையுயர்ந்தது?
Why is it expensive?

மீண்டும் உங்களால் கூற முடியுமா?
Can you repeat?

உங்களால் மெதுவாக பேச முடியுமா?
Can you speak slowly?

நான் என்ன கூறினேன் என்று உங்களுக்கு புரிந்ததா?
Did you understand what I said?

மன்னிக்கவும்
Excuse me? (i.e. I beg your pardon?)

ஃபிரெஞ்சில் “ஓ.கே.” என்பதை எப்படி கூறவேண்டும்?
How do you say “OK” in French?

எனக்கு புரியவில்லை
I don\’t understand

என்னுடைய ஃபிரெஞ்சு மொழிக்கான பயிற்சி எனக்குத் தேவை
I need to practice my French

அது சரியா?
Is that right?

அது தவறா?
Is that wrong?

என்னுடைய ஃபிரெஞ்சு மொழி மோசமாக உள்ளது
My French is bad

மன்னித்துக் கொள்ளவும் (மன்னிப்பிற்கு)
Sorry (to apologize)

ஆங்கிலத்தில் அந்த வார்த்தையின் அர்த்தம் என்ன?
What does that word mean in English?

இது என்ன?
What is this?

நான் என்ன கூற வேண்டும்?
What should I say?

ஃபிரெஞ்சில் அதை எப்படி கூறவேண்டும்?
What\’s that called in French?

தயவு செய்து இதை எழுதவும்
Write it down please

சீக்கிரம் வா
Hurry up

அந்த மஞ்சள் பேனாவை கண்டுபிடிப்பது சுலபம்
The yellow pen is easy to find

ஒரு மஞ்சள் பேனாவை கண்டுபிடிப்பது சுலபம்
A yellow pen is easy to find

ஒரு ஃபிரெஞ்சு ஆசிரியர் இங்கே இருக்கிறார்
A French teacher is here

அந்த ஃபிரெஞ்சு ஆசிரியர் இங்கே இருக்கிறார்
The French teacher is here

சில மொழிகள் கடினமானது
Some languages are hard

பல மொழிகள் சுலபமானது
Many languages are easy

அந்த மாணவன் கொரியா மொழியை பேசுகிறான்
The student speaks Korean

ஒரு மாணவன் கொரியா மொழியை பேசுகிறான்
A student speaks Korean

சில மாணவர்கள் கொரியா மொழியை பேசுகிறார்கள்
Some students speak Korean

பல மாணவர்கள் கொரியா மொழியை பேசுகிறார்கள்
Many students speak Korean

இந்த மாணவன் கொரியா மொழியை பேசுகிறான்
This student speaks Korean

அந்த மாணவன் கொரியா மொழியை பேசுகிறான்
That student speaks Korean

இத்தகைய மாணவர்கள் கொரியா மொழியை பேசுகிறார்கள்
These students speak Korean

அத்தகைய மாணவர்கள் கொரியா மொழியை பேசுகிறார்கள்
Those students speak Korean

உங்களுடைய அக்காவின் வயது என்ன?
How old is your sister?

என்னுடைய கணவரை நான் விரும்புகிறேன்
I love my husband

இது என்னுடைய மனைவி
This is my wife

உங்களுடைய அண்ணனை எப்படி அழைப்பீர்கள்?
What\’s your brother called?

உங்களுடைய அப்பா எங்கே வேலை செய்கிறார்?
Where does your father work?

உங்களுடைய மகள் மிகவும் அழகாக இருக்கிறாள்
Your daughter is very cute

இப்போது மணி 10
It\’s 10 o\’clock

இது எனக்கு கொடு
Give me this

நாளை மாலை நீ ஃப்ரீயாக இருப்பாயா?
Are you free tomorrow evening?

நான் உங்களை இரவு உணவிற்கு அழைக்க விருப்பப்படுகிறேன்
I would like to invite you for dinner

என்னிடம் ஒரு நாய் இருக்கிறது
I have a dog

இது என்னுடைய கணவர்
This is my husband

உன்னால் கதவை மூட முடியுமா?
Can you close the door?

அவர் ஒரு போலிஸ்காரர்
He is a policeman

எனக்கு ஒரு நீண்ட அனுபவம் உள்ளது
I have a long experience

நான் ஒரு புதிய பணியாளர்
I\’m a new employee

நான் ஒரு கலைஞர்
I\’m an artist

நான ஒரு வேலை தேடிக் கொண்டிருக்கிறேன்
I\’m looking for a job

அவள் ஒரு பாடகி
She is a singer

அவன் என்னை புரிந்துக் கொள்கிறான்
He understands me

அவன் என்னை புரிந்துக் கொண்டான்
He understood me

அவன் என்னை புரிந்துக் கொள்வான்
He will understand me

நான் ஜூலையில் பிறந்தேன்
I was born in July

நான் உங்களை ஆகஸ்ட்-ல் சந்திப்பேன்
I will visit you in August

நாளை பார்க்கலாம்
See you tomorrow

இன்று திங்கட் கிழமை
Today is Monday

குளிர்காலத்தில் இங்கே மிகவும் குளிராக உள்ளது.
Winter is very cold here

நேற்று ஞாயிற்றுக் கிழமை
Yesterday was Sunday

நான் திருமணமாகாதவர்
I\’m single

நீ என்னை திருமணம் செய்துக் கொள்வாயா?
Would you marry me?

உன்னுடைய தொலைபேசி எண்ணை எனக்கு கொடுக்க முடியுமா?
Can I have your phone number?

உன்னுடைய இ-மெயிலை எனக்கு கொடுக்க முடியுமா?
Can I have your email?

நான் உன்னை பார்க்கிறேன்
I see you

பேனாவால் நான் எழுதுகிறேன்
I write with a pen

ஆப்பிள் பழங்களை நீ விரும்புகிறாய்
You love apples

பணத்தை நீ கொடுக்கிறாய்
You give money

டென்னிஸை நீ விளையாடுகிறாய்
You play tennis

ஒரு புத்தகத்தை அவன் படிக்கிறான்
He reads a book

அவளிடம் ஒரு பூனை இருக்கிறது
She has a cat

என்னுடைய நண்பனை அவள் தெரிந்து வைத்திருக்கிறாள்
She knows my friend

கற்றுக் கொள்ள நாங்கள் விருப்பப்படுகிறோம்
We want to learn

ஸ்பானிஷ் சுலபம் என்று நாங்கள் நினைக்கிறோம்
We think Spanish is easy

நீங்கள் இங்கே வேலை செய்கிறீர்கள்
You (plural) work here

நீங்கள் ஃப்ரென்ஞ்சை பேசுகிறீர்கள்
You (plural) speak French

அவர்கள் ஒரு காரை ஓட்டுகிறார்கள்
They drive a car

அவர்கள் சிரிக்கிறார்கள்
They smile

நீ நன்றாக இருக்கிறாயா?
Are you okay?

மருத்துவரைக் கூப்பிடு
Call a doctor

மருத்துவ ஊர்தியைக் கூப்பிடு
Call the ambulance

போலிஸைக் கூப்பிடு
Call the police

அமைதியாக இரு
Calm down

நான் நோய்வாய்ப்பட்டவாறு உணருகிறேன்
I feel sick

இங்கே வலிக்கிறது
It hurts here

இது அவசரமானது
It\’s urgent

மருந்துக் கடை அருகில் எங்கு உள்ளது?
Where is the closest pharmacy?

நீ அழகாக இருக்கிறாய் (ஒரு பெண்ணிடம்)
You look beautiful (to a woman)

உன்னுடைய பெயர் அழகாக உள்ளது
You have a beautiful name

நான் உன்னை பார்த்தேன்
I saw you

பேனாவால் நான் எழுதினேன்
I wrote with a pen

ஆப்பிள் பழங்களை நீ விரும்பினாய்
You loved apples

பணத்தை நீ கொடுத்தாய்
You gave money

டென்னிஸை நீ விளையாடுனாய்
You played tennis

அவன் ஒரு புத்தகத்தை படித்தான்
He read (past tense) a book

அவளிடம் ஒரு பூனை இருந்தது
She had a cat

என்னுடைய நண்பனை அவள் தெரிந்து வைத்திருந்தாள்
She knew my friend

நாங்கள் கற்றுக் கொள்ள விரும்பினோம்
We wanted to learn

ஸ்பேனிஷ் சுலபமானது என்று நாங்கள் நினைத்தோம்
We thought Spanish is easy

நீங்கள் இங்கே வேலை செய்தீர்கள்
You (plural) worked here

நீங்கள் ஃப்ரென்ஞ்சை பேசினீர்கள்
You (plural) spoke French

அவர்கள் ஒரு காரை ஓட்டினார்கள்
They drove a car

அவர்கள் சிரித்தார்கள்
They smiled

அவனுக்கு விருப்பமான நிறம் கருப்பு
Black is his favorite color

என்னுடைய முடி கருப்பு நிறமானது
I have black hair

சிவப்பு அவனுக்கு விருப்பமான நிறம் அல்ல
Red is not his favorite color

அவள் ஒரு மஞ்சள் நிற காரை ஓட்டிச் செல்கிறாள்
She drives a yellow car

வானத்தின் நிறம் நீலம்
The sky is blue

உங்களுடைய பூனை வெள்ளையாக உள்ளது
Your cat is white

நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன்
I enjoyed myself very much

நான் இதை ஒப்புக் கொள்கிறேன்
I agree with you

நிச்சயமாகவா?
Are you sure?

கவனமாக இரு
Be careful

நடப்பதற்கு உங்களுக்கு விருப்பமா?
Would you like to go for a walk?

உன்னை நான் பார்ப்பேன்
I will see you

ஒரு பேனாவால் நான் எழுதுவேன்
I will write with a pen

ஆப்பிள் பழங்களை நீ விரும்புவாய்
You will love apples

பணத்தை நீ கொடுப்பாய்
You will give money

டென்னிஸை நீ விளையாடுவாய்
You will play tennis

அவன் ஒரு புத்தகத்தை படிப்பான்
He will read a book

ஒரு பூனை அவளிடம் இருக்கும்
She will have a cat

உன்னை அவள் அறிவாள்
She will know you

உன்னை பார்ப்பதற்கு நாங்கள் விருப்பப்படுவோம்
We will want to see you

உன்னைப் பற்றி நாங்கள் நினைப்போம்
We will think about you

நீங்கள் இங்கே வேலை செய்வீர்கள்
You (plural) will work here

நீங்கள் ஃப்ரென்ஞ்சை பேசிவீர்கள்
You (plural) will speak French

அவர்கள் ஒரு காரை ஓட்டுவார்கள்
They will drive a car

அவர்கள் சிரிப்பார்கள்
They will smile

மழை பெய்து கொண்டிருக்கிறது
It is raining

வெயில் அடித்துக் கொண்டிருக்கிறது
It is sunny

காற்று அடித்துக் கொண்டிருக்கிறது
It is windy

இன்று இதமான வானிலை
Today is nice weather

நேற்று மோசமான வானிலை
Yesterday was bad weather

இது பனிக்கட்டியாக இருக்கிறது
It\’s freezing

இது குளிர்ச்சியாக இருக்கிறது
It\’s cold

இது சூடாக இருக்கிறது
It\’s hot

நுழை (அறைக்குள்)
Enter (the room)

அமைதியாக இரு
Be quiet

இப்போது போகலாம்
Let\’s go

கீழே உட்காரு
Sit down

நான் உனக்கு காட்டுகிறேன்
Let me show you

இதை எழுது
Write it down

நட்சத்திரங்களை என்னால் பார்க்க முடியும்
I can see the stars

கடற்கரைக்கு நான் போக வேண்டும்
I want to go to the beach

இன்றைய சந்திரன் முழுமையாக உள்ளது
The moon is full tonight

இது ஒரு அழகான தோட்டம்
This is a beautiful garden

உன்னால் ஜன்னலை திறக்க முடியுமா?
Can you open the window?

எனக்கு கணினியை உபயோகிக்க வேண்டும்
I need to use the computer

எனக்கு கழிப்பறையை உபயோகிக்க வேண்டும்
I need to use the toilet

நான் தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருக்கிறேன்
I\’m watching television

இந்த அறை மிகவும் பெரியது
This room is very big

விடுமுறை வாழ்த்துக்கள்
Holiday Wishes

நல்ல அதிர்ஷ்டம்
Good luck

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Happy birthday

புதுவருட வாழ்த்துக்கள்
Happy new year

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்
Merry Christmas

இதயப்பூர்வமான நல்வாழ்த்துக்கள்
Congratulations

மகிழ்ச்சியாக இரு (உணவிற்கு முன்பு)
Enjoy (before eating)

உங்களை ஆசிர்வதிக்கிறேன் (தும்மல் வரும்போது)
Bless you (when sneezing)

நீ மகிழ்ச்சியாக இருக்கிறாய்
You are happy

நீ மாயாவைப் போல மகிழ்ச்சியாக இருக்கிறாய்
You are as happy as Maya

மாயாவைவிட நீ மிக மகிழ்ச்சியாக இருக்கிறாய்
You are happier than Maya

நீ எல்லோரையும்விட மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறாய்
You are the happiest

குறைவாக உங்களால் எடுக்க முடியுமா?
Can you take less?

நான் சாதாரணமாக பார்த்துக் கொண்டிருக்கிறேன்
I\’m just looking

தயவு செய்து பணம் மட்டும்
Only cash please

இது மிகவும் விலையுயர்ந்தது
This is too expensive

நான் சைவம்
I\’m vegetarian

இது மிகவும் சுவையாக உள்ளது
It is very delicious

தயவு செய்து நாங்கள் சோதனை செய்யலாமா?
May we have the check please

தயவு செய்து பில்லை கொடுக்கவும்
The bill please

வெயிட்டர்/உணவு பரிமாறுபவர்
Waiter / waitress

நீங்கள் எதை பரிந்துரை செய்வீர்கள்? (உண்பதற்கு)
What do you recommend? (to eat)

இந்த உணவின் பெயர் என்ன?
What\’s the name of this dish?

நல்ல உணவகம் எங்கே உள்ளது?
Where is there a good restaurant?

காலம் (கிழமைகள்/மாதங்கள்)
Tip (money for the waiter)

உங்களை பிறகு சந்திக்கிறேன்
See you later

தங்களுக்கு மிக்க நன்றி
Thank you very much

உங்களிடம் ஏதாவது மிருகங்கள் உள்ளதா?
Do you have any animals?

நாய்களுக்கான உணவை நீங்கள் விற்கிறீர்களா?
Do you sell dog food?

குரங்குகள் வேடிக்கையானது
Monkeys are funny

அவள் பூனைகளை விரும்புகிறாள்
She likes cats

புலிகள் வேகமானது
Tigers are fast

உங்களை வரவேற்கிறேன் (“”நன்றி””க்கான பதில்)
You\’re welcome (in response to “thank you”)

ஒரு நல்ல நாளாக இருக்கட்டும்
Have a nice day

உங்களுடைய பயணம் இனிமையானதாக இருக்கட்டும்
Have a good trip

உங்களுடன் பேசிக்கொண்டிருந்தது இனிமையாக இருந்தது
It was nice talking to you

நான் உனக்கு உதவட்டுமா?
Can I help you?

நீ எனக்கு உதவுவாயா?
Can you help me?

நேராக போ
Go straight

இடதுபக்கம் திரும்பு
Turn left

வலதுபக்கம் திரும்பு
Turn right

நீ ஆங்கிலம் பேசுவாயா?
Do you speak English?

நான் உங்களுடன் பயிற்சி செய்யலாமா
Can I practice with you

எனக்குத் தெரியாது
I don\’t know

பரவாயில்லை
No problem

எனக்கு பசியாக இருக்கிறது
I\’m hungry

இப்போது மணி என்ன?
What time is it?

இது எவ்வளவு?
How much is this?

தயவு செய்து நாங்கள் சோதனை செய்யலாமா?
May we have the check please?

அது நல்லது
That\’s good

அவர்கள் சிரிக்கிறார்கள்
They smile

அவன் உயரமாக இருக்கிறான்
He is tall

இது என்ன?
What is this?

இருக்கலாம்
Maybe

உயரமான
As tall as

என்னுடைய பெயர்
My name is

கூடாது
Should not

சிக்கல் இல்லை
No problem

தொலைக்காட்சி
Television

நான் உன்னை விரும்புகிறேன்
I love you

நான் திருமணமாகாதவர்
I\’m single

நான்ரொட்டி
Naan (flatbread)

பரவாயில்லை
OK, all right

பிரச்சனை இல்லை
No problem

வலது பக்கம் திரும்பு
Turn right

அவர்கள் சிரித்தார்கள்
They smiled

அவள் உயரமாக இருக்கிறாள்
She is tall

இது அவக்கரமானது
It\’s urgent

கவலைப்படாதே
Don\’t worry

காற்று அடித்துக் கொண்டிருக்கிறது
It is windy

நான் நோய்வாய்ப்பட்டவாறு உணருகிறேன்
I feel sick

நேராக செல்
Go straight

பாட்டி
Grandmother

பேருந்து நிலையம்
Bus station

மிக்க நன்றி
Thank you very much

முன்னால்
In front of

மூடியுள்ளது
Closed (for business)

விட உயரமான
Taller than

வெயில் அடித்துக் கொண்டிருக்கிறது
It is sunny

உங்களை/ உங்களுக்கு
You (plural)

எனக்கு தெரியாது
I don\’t know

எனது பெயர் …
My name is …

என்னிடம் ஒரு நாய் இருக்கிறது
I have a dog

என்னுடன் வாருங்கள்
Come with me

நான் அமெரிக்கர்
I\’m American

நான் போக வேண்டும்
I have to go

மன்னிக்கவும்
Excuse me

மாரடைப்பு
Heart attack

வயிற்று வலி
Stomach ache

விட குட்டையான
Shorter than

அவளிடம் ஒரு பூனை இருக்கிறது
She has a cat

அவளிடம் ஒரு பூனை இருந்தது
She had a cat

இங்கே வலிக்கிறது
It hurts here

இரவு வணக்கம்
Good night

உங்களுடைய
Your (plural)

உங்களை பிறகு சந்திக்கிறேன்
See you later

எந்த வழியில்?
Which way?

காலை வணக்கம்
Good morning

கொஞ்சம்
Just a little

நான் ஒரு கலைஞர்
I\’m an artist

நீ நன்றாக இருக்கிறாயா?
Are you okay?

நீ மகிழ்ச்சியாக இருக்கிறாய்
You are happy

புரிந்துகொள்ள
To understand

பெரியப்பா/ சித்தப்பா/ அத்தை/ மாமா/சித்தியின் மகன் (ஆண்)
Cousin (male)

மருத்துவரைக் கூப்பிடு
Call a doctor

மழை பெய்து கொண்டிருக்கிறது
It is raining

மன்னிக்கவும்
Sorry (if you made a mistake)

ரயில் நிலையம்
Train station

அதிகப்படியான அழகான
Most beautiful

அவனுடைய இ-மெயில்…
His email is …

இது என்ன விலை?
How much is it?

உன்னை நான் பார்ப்பேன்
I will see you

குழந்தை (பெண்)
Child (female)

குறைந்த அழகான
Less beautiful

நான் சைவம்
I\’m vegetarian

பணத்தை நீ கொடுத்தாய்
You gave money

பாராட்டுக்கள்
Congratulations

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Happy birthday

புதுவருட வாழ்த்துக்கள்
Happy new year

மிகவும் அழகான
More beautiful

வாழ்த்துக்கள்
Congratulations

இது உனக்கு பிடித்திருக்கிறதா?
Do you like it?

ஒரு புத்தகத்தை அவன் படிக்கிறான்
He reads a book

காவலர்க் கூப்பிடு
Call the police

கிறித்துமசு வாழ்த்துக்கள்
Merry Christmas

நான் இத்தாலிய மொழியை பேசுகிறேன்
I speak Italian

நான் உங்களுக்கு உதவட்டுமா?
Can I help you?

பெரியப்பா/ சித்தப்பா/ அத்தை/ மாமா/சித்தியின் மகள் (பெண்)
Cousin (female)

விலைதை கொடுக்கவும்
The bill please

அவர்கள் ஒரு காரை ஓட்டுகிறார்கள்
They drive a car

அவன் என்னை புரிந்துக் கொண்டான்
He understood me

ஆப்பிள் பழங்களை நீ விரும்பினாய்
You loved apples

இதன் விலை என்ன?
How much is this?

உங்களால் எனக்கு காட்ட முடியுமா?
Can you show me?

உங்களுடைய வயது என்ன?
How old are you?

உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி
Nice to meet you

உங்கள் பெயரென்ன?
What is your name? (formal)

உண்மையிலேயே இது எனக்கு பிடித்திருக்கிறது
I really like it

என்னுடைய ஃபிரெஞ்சு மொழி மோசமாக உள்ளது
My French is bad

கற்றுக் கொள்ள நாங்கள் விருப்பப்படுகிறோம்
We want to learn

கால்சட்டை
Pants (Trousers)

தயவு செய்து பணம் மட்டும்
Only cash please

நான் சாதாரணமாக பார்த்துக் கொண்டிருக்கிறேன்
I\’m just looking

நான் யு.எஸ்.ஸிலிருந்து வருகிறேன்
I\’m from the U.S

நீங்கள் எனக்கு உதவ முடியுமா?
Can you help me?

நீங்கள் திருமணமானவரா?
Are you married?

நீங்கள் மிகவும் அன்பாக இருக்கிறீர்கள்
You\’re very kind

மணி என்ன?
What time is it?

மேசைப் பணியாளர்
Waiter

அவர் ஒரு காவலர்
He is a policeman

அவன் என்னை புரிந்துக் கொள்கிறான்
He understands me

அவன் ஒரு குட்டையான ஆண்
He is a short man

இதன் விலை என்ன?
How much is this?

இது பரவாயில்லையா?
Is it OK?

உங்களுடைய பூனை வெள்ளையாக உள்ளது
Your cat is white

உங்களுடைய பெயர் என்ன?
What\’s your name?

என்னிடம் ஒரு கேள்வி உள்ளது
I have a question

என்னுடைய முடி கருப்பு நிறமானது
I have black hair

டென்னிஸை நீ விளையாடுனாய்
You played tennis

நாம் எப்போது சந்திப்போம்?
When can we meet?

நான் இந்தப் பகுதியை சேர்ந்தவன் இல்லை
I\’m not from here

நான் யு.எஸ்.ஸில் வசிக்கிறேன்
I live in the U.S

நீங்கள் யார்? (மரியாதையாக)
And you? (polite)

வெயிட்டர்/உணவு பரிமாறுபவர்
Waiter / waitress

உன்னுடைய பெயர் என்ன?
What is your name?

எனக்கும் மகிழ்ச்சி
Reply to Nice to meet you

என்னுடைய நண்பனை அவள் தெரிந்து வைத்திருந்தாள்
She knew my friend

என்னை மன்னிக்கவும்
I\’m sorry

குறைவாக உங்களால் எடுக்க முடியுமா?
Can you take less?

நாங்கள் கற்றுக் கொள்ள விரும்பினோம்
We wanted to learn

நான் சூலையில் பிறந்தேன்
I was born in July

நீ எங்கே வசிக்கிறாய்?
Where do you live?

பேனாவால் நான் எழுதினேன்
I wrote with a pen

மருத்துவ ஊர்தியைக் கூப்பிடு
Call the ambulance

அவன் ஒரு புத்தகத்தை படிப்பான்
He will read a book

இத்தாலியில் நான் பிறந்தேன்
I was born in Italy

இந்த இருக்கை எடுக்கப்பட்டுவிட்டதா?
Is this seat taken?

எனக்கு இது வேண்டாம்
I don\’t want it

என்னுடைய நண்பனை அவள் தெரிந்து வைத்திருக்கிறாள்
She knows my friend

தங்களுக்கு மிக்க நன்றி
Thank you very much

நான் நன்றாக இருக்கிறேன், மிக்க நன்றி
I\’m fine, thank you

நீ என்னை மணக்க விரும்புகிறாயா?
Would you marry me?

நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?
Where are you from?

நீங்கள் யார்? (நட்பாக)
And you? (friendly)

பின்னர் சந்திப்போம்
See you later

அவள் குட்டையானவள்
She is a short woman

இங்கே இருப்பதற்கு உங்களுக்கு பிடிக்குமா?
Do you like it here?

இது ஏன் விலையுயர்ந்தது?
Why is it expensive?

இது மிகவும் சுவையாக உள்ளது
It is very delicious

எனக்கு கொரியா மொழி தெரியாது
I don\’t speak Korean

எனக்கு முன்பதிவு உள்ளது
I have a reservation

எனக்குப் புரியவில்லை
I don\’t understand

என் தொலைபேசி எண்…
My phone number is …

என்பதன் பொருள் என்ன?
What does … mean?

நான் சொல்வது சரிதானே
Am I right or wrong?

நான் மீண்டும் வருவேன்
I will be right back

நீ எல்லோரையும்விட மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறாய்
You are the happiest

அவன் என்னை புரிந்துக் கொள்வான்
He will understand me

இதன் விலை மிகவும் அதிகம்
This is too expensive

உங்களுக்கு குழந்தைகள் இருக்கிறதா?
Do you have children?

எனக்குத் தெரியவில்லை
I don\’t know

என்னுடைய ஆடையை நீ விரும்புகிறாயா?
Do you like my dress?

ஒரு நாள் வாடகை என்ன?
What is the charge per night?

நான ஒரு வேலை தேடிக் கொண்டிருக்கிறேன்
I\’m looking for a job

நீ என்ன சொல்கிறாய்?
What do you mean?

நீங்கள் ஆங்கிலம் பேசுவீர்களா?
Do you speak English?

நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? (மரியாதையாக)
How are you? (polite)

பழைய (புதியதுக்கு எதிரான)
Old (opposite of new)

அதன் விலை எவ்வளவு?
How much will it cost?

அவள் கண் அழகாய் இருக்கிறது
She has beautiful eyes

இது மிகவும் விலையுயர்ந்தது
This is very expensive

உன்னுடைய இ-மெயிலை எனக்கு கொடுக்க முடியுமா?
Can I have your email?

எப்படி இருக்கிறீர்கள்?
How are you doing?

நாங்கள் இரண்டு மொழிகள் பேசிகிறோம்
We speak two languages

நான் ஒப்புக்கொள்கிறேன்
I agree

நான் ஒரு காரை வாடகைக்கு எடுக்க விரும்புகிறேன்
I\’d like to rent a car

நான் சைவ உணவு உண்பவன்
I\’m vegetarian

உங்களுடைய அக்காவின் வயது என்ன?
How old is your sister?

உன்னைப் பற்றி நாங்கள் நினைப்போம்
We will think about you

எனக்கு செர்மனிக்கு செல்ல விருப்பம்
I want to go to Germany

என்ன விஷயம்? (பேச்சு வழக்கு)
What\’s up? (colloquial)

என்னுடைய இ-மெயிலை என்னால் உனக்கு கொடுக்க முடியும்
I can give you my email

ஒரு பேனாவால் நான் எழுதுவேன்
I will write with a pen

ஒரு மாணவன் கொரியா மொழியை பேசுகிறான்
A student speaks Korean

சப்பானிய மொழியை நாங்கள் பேசவில்லை
I do not speak Japanese

சில மொழிகள் எளிது
Some languages are hard

நான் புரிந்துகொள்கிறேன்
I understand

நீ எப்படி இருக்கே? (நட்பாக)
How are you? (friendly)

பல மொழிகள் எளிது
Many languages are easy

வயதான (இளமைக்கு எதிரான)
Old (opposite of young)

இங்கே யாரும் கிரீக் மொழியை பேசுவதில்லை
No one here speaks Greek

இதன் பெயர் என்ன?
What\’s the name of this?

உங்களிடம் ஏதாவது விலங்குகள் உள்ளதா?
Do you have any animals?

உன்னால் சன்னலை திறக்க முடியுமா?
Can you open the window?

ஒரு ஃபிரெஞ்சு ஆசிரியர் இங்கே இருக்கிறார்
A French teacher is here

திரு./ திருமதி./ செல்வி.
Mr…/ Mrs. …/ Miss…

திரும்ப அதைக் கூறுங்கள்
Repeat it, please

நீ மாயாவைப் போல மகிழ்ச்சியாக இருக்கிறாய்
You are as happy as Maya

ஸ்பானிஷ் சுலபம் என்று நாங்கள் நினைக்கிறோம்
We think Spanish is easy

அந்த மாணவன் கொரியா மொழியை பேசுகிறான்
The student speaks Korean

உன்னுடைய தொலைபேசி எண்ணை எனக்கு கொடு
Give me your phone number

நான் …இலிருந்து வருகிறேன்
I am from …

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Happy birthday

புத்தாண்டு வாழ்த்துக்கள்
Happy new year

மாயாவைவிட நீ மிக மகிழ்ச்சியாக இருக்கிறாய்
You are happier than Maya

அந்த ஃபிரெஞ்சு ஆசிரியர் இங்கே இருக்கிறார்
The French teacher is here

எனக்கு கணினியை உபயோகிக்க வேண்டும்
I need to use the computer

குளியலறை எங்கே இருக்கிறது?
Where is the bathroom?

சில மாணவர்கள் கொரியா மொழியை பேசுகிறார்கள்
Some students speak Korean

நான் உங்களை ஆகஸ்ட்-ல் சந்திப்பேன்
I will visit you in August

நான் உன்னைக் காதலிக்கிறேன்
I love you

வார்த்தை எனக்கு நினைவில் இல்லை
I cannot remember the word

இது மிகவும் விலை உயர்ந்தது
This is very expensive

உங்களுடைய அண்ணனை எப்படி அழைப்பீர்கள்?
What\’s your brother called?

எதைப் பரிந்துரைக்கிறீர்கள்?
What do you recommend?

எனக்கு தள்ளுபடி தருவீர்களா?
Can you give me a discount?

கடன் அட்டைகளை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?
Do you accept credit cards?

என்னுடைய ஃபிரெஞ்சு மொழிக்கான பயிற்சி எனக்குத் தேவை
I need to practice my French

கதவை யார் தட்டுகிறார்கள்?
Who is knocking at the door?

நான் முன்பதிவு செய்துள்ளேன்
I have a reservation (hotel)

அந்த நூலின் பெயர் என்ன?
What\’s the name of that book?

இத்தாலிய மொழி இன்னும் எனக்கு சரளமாக வரவில்லை
I\’m not fluent in Italian yet

உன்னுடைய தொலைபேசி எண்ணை எனக்கு கொடுக்க முடியுமா?
Can I have your phone number?

தயவு செய்து நாங்கள் சோதனை செய்யலாமா?
May we have the check please?

நீங்கள் ஆங்கிலம் பேசுவீர்களா?
Can you speak English?

உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி
Nice to meet you

தயவு செய்து இதை சரிபார்க்கவும்
The check, please

நாளை மாலை நீ ஃப்ரீயாக இருப்பாயா?
Are you free tomorrow evening?

இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்
Merry Christmas

நான் ஒரு புகைப்படம் எடுக்கலாமா?
Can I take a photo?

நீங்கள் எதை பரிந்துரை செய்வீர்கள்? (உண்பதற்கு)
What do you recommend? (to eat)

அதைத் தமிழில் எப்படிச் சொல்வது?
What is that called in Tamil?

இத்தாலிய மொழியை உன்னுடன் நான் பயிற்சி செய்ய முடியுமா?
Can I practice Italian with you?

நடப்பதற்கு உங்களுக்கு விருப்பமா?
Would you like to go for a walk?

எனக்கு (இருபது, முப்பது…) வயது
I\’m (twenty, thirty…) Years old

நான் ஃபிரெஞ்சு மொழியை அதன் உச்சரிப்புடன் பேசுவேன்
I speak French but with an accent

இங்கே எனக்கு இணைய வசதி கிடைக்குமா?
Can I get Internet access here?

நான் இங்கு வியாபாரத்தில் / விடுமுறையில் இருக்கிறேன்
I\’m here on business /on vacation.

என்னால் சிறிது தமிழில் பேச முடியும்
I can speak a little bit of Tamil

நீங்கள் எங்கே இருந்து வருகிறீர்கள்?
Where are you from?

நான் உங்களை இரவு உணவிற்கு அழைக்க விருப்பப்படுகிறேன்
I would like to invite you for dinner

நீங்கள் …ஐ தமிழில் எப்படி சொல்வீர்கள்?
How do you say … in Tamil?

உங்களிடம் அறைகள் காலியாக இருக்கின்றனவா?
Do you have rooms available?

இந்த இடத்தை யாரேனும் ஒது க்கியுள்ளார்களா?
Is this seat taken?

நான் புகைத்தலற்ற அறையைப் பெற விரும்புகிறேன்
I would like a non-smoking room

அந்த வார்த்தைக்கு ஆங்கிலத்தில் என்ன அர்த்தம்?
What does that word mean in English?

வாழைப்பழம் வழுக்கி கிழவியொருத்தி வழியில் நழுவி விழுந்தாள்
Tongue Twister: An old lady falls down on the way, skidding on a banana

உங்களால் அருகாமையில் ஒரு நல்ல உணவகத்தை பரிந்துரைக்க முடியுமா?
Can you recommend a good restaurant nearby?