தோன்றல் பகுபதம்

வரும் மொழி முதலில் க, ச, , த, ப, ற என்கிற வல்லின எழுத்து வந்தால். (ட, ற சொல் முதல் வராது)

நிலைமொழி இறுதியில் அந்தந்த ஒற்று (க், ச், த், ப்) பிறந்து புணரும்.

பார்த்து + ப் + டி = பார்த்துப்படி

1 முன்னர் + கண்ட = முன்னர்க்கண்ட
2 எங்கு + கண்டாய் = எங்குக்கண்டாய்
3 அந்த + கரண்டி = அந்தக்கரண்டி
4 மற்றை + கனவு = மற்றைக்கனவு
5 மற்ற + குதிரைகள் = மற்றக்குதிரைகள்
6 பின்னர் + கேட்ட = பின்னர்க்கேட்ட
7 இனி + கேள் = இனிக்கேள்
8 இந்த + சிற்பம் = இந்தச்சிற்பம்
9 அங்கு + சென்றான் = அங்குச்சென்றான்
10 இங்கு + தங்கினான் = இங்குத்தங்கினான்
11 தனி + தமிழ் = தனித்தமிழ்
12 எவ்வகை + தோற்றம் = எவ்வகைத்தோற்றம்
13 எந்த + பட்டம் = எந்தப்பட்டம்
14 இவ்வகை + பண்பு = இவ்வகைப்பண்பு
15 மற்று + பாடலாம் = மற்றுப்பாடலாம்
16 இப்படி + பார்த்தான் = இப்படிப்பார்த்தேன்
17 எல்லா + பெண்கள் = எல்லாப்பெண்கள்
18 அரை + கால் = அரைக்கால்
19 அணை + கட்டு = அணைக்கட்டு
20 அடை + கோழி = அடைக்கோழி
21 அடி + தளம் = அடித்தளம்
22 அம்பு + தலை = அம்புத்தலை
23 அம்மி + கல் = அம்மிக்கல்
24 அடி + சால் = அடிச்சால்
25 உழவு + தடி = உழவுத்தடி
26 உயிர் + படை = உயிர்ப்படை
27 இரை + பற்று = இரைப்பற்று
28 இடை + சொல் = இடைச்சொல்
29 ஓலை + சுவடி = ஓலைச்சுவடி
30 எரி + புறம் = எரிப்புறம்
31 கதை + பாடல் = கதைப்பாடல்
32 கலை + துறை = கலைத்துறை
33 இசை + தமிழ் = இசைத்தமிழ்
34 இசை + பாணர் = இசைப்பாணர்
35 ஆடு + கல் = ஆட்டுக்கல்
36 இசை + கருவி = இசைக்கருவி
37 களி + புறம் = களிப்புறம்
38 கை + சேட்டை = கைச்சேட்டை
39 கை + பக்கம் = கைப்பக்கம்
40 கோழி + பறவை = கோழிப்பறவை
41 சங்கு + பூ = சங்குப்பூ
42 சீலை + துணி = சீலைத்துணி
43 தசை + பிடி = தசைப்பிடி
44 தனி + பாடல் = தனிப்பாடல்
45 தீ + சுடர் = தீச்சுடர்
46 பழி + சொல் = பழிச்சொல்
47 பூ + செண்டு = பூச்செண்டு
48 யானை + தூண் = யானைத்தூண்
49 யானை + தொழு = யானைத்தொழு
50 வினை + தொகை = வினைத்தொகை