கெடுதல் பகுபதம்

கெடுதல்

மரம் + வேர் = மரவேர், நிலை மொழியில் ஈற்றில் உள்ள ம் ஆனது கெட்டு புணருவதால் இது கெடுதல் விகாரம் ஆகும்.

1 வையம் + வித்து = வையவித்து
2 வேப்பம் + முத்து = வேப்பமுத்து
3 வேதம் + நாதம் = வேதநாதம்
4 வீரம் + குடியான் = வீரகுடியான்
5 வீரம் + கேசரி = வீரகேசரி
6 மேகம் + வாகனன் = மேகவாகனன்
7 மூலம் + தனம் = மூலதனம்