திரிதல் பகுபதம்

திரிதல் (ம் → ங்)

இளம் + கவி = இளங்கவி

ம் → ங் எனத் திரிதல்

1 முகம் + கோணுதல் = முகங்கோணுதல்
2 முலாம் + காய் = முலாங்காய்
3 முழம் + கால் = முழங்கால்
4 முழம் + கை = முழங்கை
5 மூட்டம் + கலை = மூட்டங்கலை
6 வலம் + குலம் = வலங்குலம்
7 வியம் + கொள் = வியங்கொள்
8 இளம் + குளவி = இளங்குளவி
9 ஈயம் + கட்டி = ஈயங்கட்டி
10 உம் + காரம் = உங்காரம்
11 உருவம் + காட்டி = உருவங்காட்டி
12 ஒம் + காரம் = ஓங்காரம்
13 ஒரம் + கட்டு = ஓரங்கட்டு
14 கடும் + காய் = கடுங்காய்
15 கடும் + குடி = கடுங்குடி
16 கட்டும் + கை = கட்டுங்கை
17 கரும் + குயில் = கருங்குயில்
18 கரும் + குரங்கு = கருங்குரங்கு
19 கலசம் + குடி = கலசங்குடி
20 களம் + கட்டி = களங்கட்டி
21 கறும் + கரணை = கறுங்கரணை
22 காயம் + கரை = காயங்கரை
23 குணம் + குறி = குணங்குறி
24 குலம் + கூறுதல் = குலங்கூறுதல்
25 குளம் + கரை = குளங்கரை
26 குறும் + கலி = குறுங்கலி
27 கொடும் + கண் = கொடுங்கண்
28 கொடும் + கூற்று = கொடுங்கூற்று
29 சயம் + கொண்டான் = சயங்கொண்டான்
30 சாயம் + கிழங்கு = சாயக்கிழங்கு
31 செம் + கடல் = செங்கடல்
32 செம் + கண் = செங்கண்
33 செம் + களம் = செங்களம்
34 சேமம் + கரி = சேமங்கரி
35 தவம் + கிடத்தல் = தவங்கிடத்தல்
36 தேம் + கண்ணி = தேங்கண்ணி
37 யாமம் + கிழங்கு = யாமக்கிழங்கு
38 நிறம் + கொடு = நிறங்கொடு
39 நெடும் + களம் = நெடுங்களம்
40 நேரம் + காட்டி = நேரங்காட்டி
41 பழம் + குடி = பழங்குடி
42 புறம் + காடு = புறங்காடு
43 பூலாம் + குச்சி = பூலாங்குச்சி
44 பெரும் + கில்லி = பெருங்கில்லி
45 பெரும் + குமிழ் = பெருங்குமிழ்
46 பெரும் + கொள்ளை = பெருங்கொள்ளை
47 போம் + காலம் = போங்காலம்
48 மங்கும் + காலம் = மங்குங்காலம்
49 மனம் + கோணுதல் = மனங்கோணுதல்
50 மானம் + காத்தல் = மானங்காத்தல்