திரிதல் பகுபதம்

திரிதல் (ம் → ஞ்)

பெரும் + சீரகம் = பெருஞ்சீரகம்

ம் → ஞ் எனத் திரிதல்

1 ஆரம் + சாகி = ஆரஞ்சாகி
2 இரும் + சிறை = இருஞ்சிறை
3 இளம் + சாமை = இளஞ்சாமை
4 இளம் + சாயம் = இளஞ்சாயம்
5 இளம் + சீலை = இளஞ்சீலை
6 இளம் + சூடு = இளஞ்சூடு
7 இளம் + சூல் = இளஞ்சூல்
8 ஊனம் + சவ்வு = ஊனஞ்சவ்வு
9 கடும் + சளி = கடுஞ்சளி
10 கடும் + சீற்றம் = கடுஞ்சீற்றம்
11 கடும் + சுரம் = கடுஞ்சுரம்
12 கடும் + சூடு = கடுஞ்சூடு
13 கடும் + சொல் = கடுஞ்சொல்
14 கரும் + சூளை = கருஞ்சூரை
15 கரும் + செய் = கருஞ்செய்
16 கரும் + சேரா = கருஞ்சேரா
17 கலம் + சாரி = கலஞ்சாரி
18 குறும் + சீட்டு = குறுஞ்சீட்டு
19 சமம் + செய்தல் = சமஞ்செய்தல்
20 சலம் + சலம் = சலஞ்சலம்
21 சின்னம் + சிறிய = சின்னஞ்சிறய
22 செம் + சம்பா = செஞ்சம்பா
23 செம் + சாமை = செஞ்சாமை
24 செம் + சாலி = செஞ்சாலி
25 செம் + சால் = செஞ்சால்
26 செம் + சிலை = செஞ்சிலை
27 செம் + செயல் = செஞ்செயல்
28 செம் + செழிப்பு = செஞ்செழிப்பு
29 செம் + சொல் = செஞ்சொல்
30 செம் + சோளம் = செஞ்சோளம்
31 செம் + சோறு = செஞ்சோறு
32 செம் + ஞானி = செஞ்ஞானி
33 தீம் + சுவை = தீஞ்சுவை
34 தீம் + சேறு = தீஞ்சேறு
35 தீம் + சொல் = தீஞ்சொல்
36 நம் + சீயர் = நஞ்சீயர்
37 நலம் + சுடுதல் = நலஞ்சுடுதல்
38 நலம் + சேர்த்தி = நலஞ்சேர்த்தி
39 நறும் + சோதி = நறுஞ்சோதி
40 நிறம் + சோதி = நிறஞ்சோதி
41 நெடும் + சட்டை = நெடுஞ்சட்டை
42 நெடும் + சாரை = நெடுஞ்சாரை
43 நெடும் + சுடர் = நெடுஞ்சுடர்
44 நெடும் + சுரை = நெடுஞ்சுரை
45 நேரம் + சாய்தல் = நேரஞ்சாய்தல்
46 பரும் + சாய் = பருஞ்சாய்
47 பலம் + சேறு = பலஞ்சேறு
48 பழம் + சாதம் = பழஞ்சாதம்
49 பழம் + செருக்கு = பழஞ்செருக்கு
50 பழம் + சொல் = பழஞ்சொல்
51 பழம் + சோறு = பழஞ்சோறு
52 பாடம் + செய் = பாடஞ்செய்
53 புடம் + சயம் = புடஞ்சயம்
54 புறம் + சிறை = புறஞ்சிறை
55 புறம் + செய் = புறஞ்செய்
56 புறம் + சொல் = புறஞ்சொல்
57 பெரும் + சகுனம் = பருஞ்சகுனம்
58 பெரும் + சச்சரவு = பருஞ்சச்சரவு
59 பெரும் + சரக்கு = பெருஞ்சரக்கு
60 பெரும் + சாட்டை = பெருஞ்சாட்டை
61 பெரும் + சாந்தி = பெருஞ்சாந்தி
62 பெரும் + சாவு = பெருஞ்சாவு
63 பெரும் + சின்னி = பெருஞ்சின்னி
64 பெரும் + சீரகம் = பெருஞ்சீரகம்
65 போதும் + சாட்சி = போதுஞ்சாட்சி
66 முகம் + சாதல் = முகஞ்சாதல்
67 மேகம் + சஞ்சாரம் = மேகசஞ்சாரம்
68 வரும் + சீவியம் = வருஞ்சீவியம்
69 வலம் + செய்தல் = வலஞ்செய்தல்
70 வெறும் + சோறு = வெறுஞ்சோறு