நாயன்மார்கள் வினாவிடை

1) மன்மத ஆண்டின் தமிழ் பெயர்
காதன்மை
2) விஜய ஆண்டின் தமிழ் பெயர்
உயர்வாகை
3) விக்ருதி ஆண்டின் தமிழ் பெயர்
வளமாற்றம்
4) குரோதி ஆண்டின் தமிழ் பெயர்
பகைக்கேடு
5) பிலவங்க ஆண்டின் தமிழ் பெயர்
நச்சுப்புழை
6) சோபகிருது ஆண்டின் தமிழ் பெயர்
மங்கலம்
7) விகாரி ஆண்டின் தமிழ் பெயர்
எழில்மாறல்
8) விளம்பி ஆண்டின் தமிழ் பெயர்
அட்டி
9) பரபாவ ஆண்டின் தமிழ் பெயர்
அருட்டோற்றம்
10) ஜய ஆண்டின் தமிழ் பெயர்
வாகை
11) சுபகிருது ஆண்டின் தமிழ் பெயர்
நற்செய்கை
12) துன்முகி ஆண்டின் தமிழ் பெயர்
வெம்முகம்
13) விசுவாசுவ ஆண்டின் தமிழ் பெயர்
உலகநிறைவு
14) நந்தன ஆண்டின் தமிழ் பெயர்
நற்குழவி
15) பிலவ ஆண்டின் தமிழ் பெயர்
கீழறை
16) சார்வரி ஆண்டின் தமிழ் பெயர்
வீறியெழல்
17) சுபானு ஆண்டின் தமிழ் பெயர்
நற்கதிர்
18) ஸ்ரீமுக ஆண்டின் தமிழ் பெயர்
திருமுகம்
19) விக்கிரம ஆண்டின் தமிழ் பெயர்
நேர்நிரல்
20) பிரமோதூத ஆண்டின் தமிழ் பெயர்
பேருவகை
21) ஈஸ்வர ஆண்டின் தமிழ் பெயர்
ஈச்சுரம்
22) பிரபவ ஆண்டின் தமிழ் பெயர்
நற்றோன்றல்
23) சர்வசித்து ஆண்டின் தமிழ் பெயர்
முற்றறிவு யாவுந்திறல்
24) பவ ஆண்டின் தமிழ் பெயர்
தோற்றம்
25) தாரண ஆண்டின் தமிழ் பெயர்
தாங்கெழில்