புறநானூறு வினாவிடை

1) புறநானூறு பாடல் என் 222, பாடல் தலைப்பு என் இடம் யாது?, பாடியவர் பொத்தியார், பாடப்பட்டோன் யார்?
கோப்பெருஞ் சோழன்
2) புறநானூறு பாடல் என் 239, பாடல் தலைப்பு இடுக, சுடுக, எதுவும் செய்க, பாடியவர் பேரெயின் முறுவலார், பாடப்பட்டோன் யார்?
நம்பி நெடுஞ்செழியன்
3) புறநானூறு பாடல் என் 376, பாடல் தலைப்பு கிணைக்குரல் செல்லாது, பாடியவர் புறத்திணை நன்னாகனார், பாடப்பட்டோன் யார்?
ஓய்மான் நல்லியாதன்
4) புறநானூறு பாடல் என் 394, பாடல் தலைப்பு என்றும் செல்லேன், பாடியவர் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரை குமரனார், பாடப்பட்டோன் யார்?
சோழிய ஏனாதி திருக்குட்டுவன்
5) புறநானூறு பாடல் என் 223, பாடல் தலைப்பு நடுகல்லாகியும் இடங் கொடுத்தான், பாடியவர் பொத்தியார், பாடப்பட்டோன் யார்?
கோப்பெருஞ் சோழன்
6) புறநானூறு பாடல் என் 240, பாடல் தலைப்பு பிறர் நாடுபடு செலவினர், பாடியவர் குட்டுவன் கீரனார், பாடப்பட்டோன் யார்?
ஆய்
7) புறநானூறு பாடல் என் 377, பாடல் தலைப்பு நாடு அவன் நாடே, பாடியவர் உலோச்சனார், பாடப்பட்டோன் யார்?
சோழன் இராசசூயம் வேட்ட பெருநற் கிள்ளி
8) புறநானூறு பாடல் என் 395, பாடல் தலைப்பு அவிழ் நெல்லின் அரியல், பாடியவர் மதுரை நக்கீரர், பாடப்பட்டோன் யார்?
சோழநாட்டு பிடவூர்கிழார் மகன் பெருஞ்சாத்தன்
9) புறநானூறு பாடல் என் 224, பாடல் தலைப்பு இறந்தோன் அவனே, பாடியவர் கருங்குழல் ஆதனார், பாடப்பட்டோன் யார்?
சோழன் கரிகாற் பெருவளத்தான்
10) புறநானூறு பாடல் என் 241, பாடல் தலைப்பு விசும்பும் ஆர்த்தது, பாடியவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், பாடப்பட்டோன் யார்?
ஆய்
11) புறநானூறு பாடல் என் 378, பாடல் தலைப்பு எஞ்சா மரபின் வஞ்சி, பாடியவர் ஊன்பொதி பசுங்குடையார், பாடப்பட்டோன் யார்?
சோழன் செரப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி
12) புறநானூறு பாடல் என் 396, பாடல் தலைப்பு பாடல்சால் வளன், பாடியவர் மாங்குடி கிழார், பாடப்பட்டோன் யார்?
வாட்டாற்று எழினியாதன்
13) புறநானூறு பாடல் என் 203, பாடல் தலைப்பு இரவலர்க்கு உதவுக, பாடியவர் ஊன்பொதி பசுங்குடையார், பாடப்பட்டோன் யார்?
சேரமான் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி
14) புறநானூறு பாடல் என் 225, பாடல் தலைப்பு வலம்புரி ஒலித்தது, பாடியவர் ஆலத்தூர் கிழார், பாடப்பட்டோன் யார்?
சோழன் நலங்கிள்ளி
15) புறநானூறு பாடல் என் 242, பாடல் தலைப்பு முல்லையும் பூத்தியோ?, பாடியவர் குடவாயி தீரத்தனாரி, பாடப்பட்டோன் யார்?
ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்
16) புறநானூறு பாடல் என் 379, பாடல் தலைப்பு இலங்கை கிழவோன், பாடியவர் புறத்திணை நன்னாகனார், பாடப்பட்டோன் யார்?
ஓய்மான்வில்லியாதன்
17) புறநானூறு பாடல் என் 397, பாடல் தலைப்பு தண் நிழலேமே, பாடியவர் எருக்காட்டூர்த் தாயங்கண்னனார், பாடப்பட்டோன் யார்?
கோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்
18) புறநானூறு பாடல் என் 204, பாடல் தலைப்பு அதனினும் உயர்ந்தது, பாடியவர் கழைதின் யானையார், பாடப்பட்டோன் யார்?
வல் வில் ஓரி
19) புறநானூறு பாடல் என் 226, பாடல் தலைப்பு இரந்து கொண்டிருக்கும் அது, பாடியவர் மாறோக்கத்து நப்பசலையார், பாடப்பட்டோன் யார்?
சோழன் குளுமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்
20) புறநானூறு பாடல் என் 266, பாடல் தலைப்பு அறிவுகெட நின்ற வறுமை, பாடியவர் பெருங்குன்றூர் கிழார, பாடப்பட்டோன் யார்?
சோழன் உருவப்பறேர் இளஞ்சேட் சென்னி
21) புறநானூறு பாடல் என் 381, பாடல் தலைப்பு கரும்பனூரன் காதல் மகன், பாடியவர் புறத்திணை நன்னாகனார், பாடப்பட்டோன் யார்?
கரும்பனூர் கிழான்
22) புறநானூறு பாடல் என் 398, பாடல் தலைப்பு துரும்புபடு சிதா அர், பாடியவர் திருத்தாமனார், பாடப்பட்டோன் யார்?
சேரமான் வஞ்சன்
23) புறநானூறு பாடல் என் 205, பாடல் தலைப்பு பெட்பின்றி ஈதல் வேண்டலம், பாடியவர் பெருந்தலை சாத்தனார், பாடப்பட்டோன் யார்?
கடிய நெடுவேட்டுவன்
24) புறநானூறு பாடல் என் 227, பாடல் தலைப்பு நயனில் கூற்றம், பாடியவர் ஆடுதுறை மாசாத்தனார், பாடப்பட்டோன் யார்?
சோழன் குளுமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்
25) புறநானூறு பாடல் என் 315, பாடல் தலைப்பு இல்லிறைச் செரீஇய ஞெலிகோல், பாடியவர் ஔவையார், பாடப்பட்டோன் யார்?
அதியமான் நெடுமான் அஞ்சி