தமிழ்நாடு வினாவிடை

1) முத்து நகரம்
தூத்துக்குடி
2) விழாக்களின் நகரம்
மதுரை
3) ஜவளிச் சந்தை
ஈரோடு
4) அண்ட நடனத்தின் இருப்பிடம்
சிதம்பரம்
5) தமிழ்நாட்டின் கோழிப்பண்ணை மாவட்டம்
நாமக்கல்
6) தொழில் நகரம்
விருதுநகர்
7) இந்தியாவின் பின்னலாடை நகரம்
திருப்பூர்
8) தமிழ்நாட்டின் சமய நல்லிணக்க பூமி
நாகப்பட்டினம்
9) பட்டு நகரம்
காஞ்சிபுரம்
10) இரண்டு பகுதிகளாகப் பிரிந்துள்ள மாவட்டம்
நாகப்பட்டினம்