தமிழ் ஆண்டு வினாவிடை

1) காளயுக்தி ஆண்டின் தமிழ் பெயர்
கருமைவீச்சு
2) சுபகிருது ஆண்டின் தமிழ் பெயர்
நற்செய்கை
3) விய ஆண்டின் தமிழ் பெயர்
விரிமாண்பு
4) பிங்கள ஆண்டின் தமிழ் பெயர்
பொன்மை
5) பிலவ ஆண்டின் தமிழ் பெயர்
கீழறை
6) பார்த்திப ஆண்டின் தமிழ் பெயர்
நிலவரையன்
7) நள ஆண்டின் தமிழ் பெயர்
தாமரை
8) சார்வரி ஆண்டின் தமிழ் பெயர்
வீறியெழல்
9) தாரண ஆண்டின் தமிழ் பெயர்
தாங்கெழில்
10) ராட்சச ஆண்டின் தமிழ் பெயர்
பெருமறம்
11) விகாரி ஆண்டின் தமிழ் பெயர்
எழில்மாறல்
12) சுபானு ஆண்டின் தமிழ் பெயர்
நற்கதிர்
13) ஆனந்த ஆண்டின் தமிழ் பெயர்
பெருமகிழ்ச்சி
14) விளம்பி ஆண்டின் தமிழ் பெயர்
அட்டி
15) சித்திரபானு ஆண்டின் தமிழ் பெயர்
ஓவியக்கதிர்
16) பிரமாதீச ஆண்டின் தமிழ் பெயர்
நற்றலைமை
17) ஹேவிளம்பி ஆண்டின் தமிழ் பெயர்
பொற்றடை
18) விஷு ஆண்டின் தமிழ் பெயர்
விளைபயன்
19) பரிதாபி ஆண்டின் தமிழ் பெயர்
கழிவிரக்கம்
20) துன்முகி ஆண்டின் தமிழ் பெயர்
வெம்முகம்